பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, ஈகாரவீற்றுள் ஒருமொழிக்கு முடிபுகூத்தல் அதலிற்று, இ-ள் :---- என் ஒரு பெயர் செடுமுதல் குாகும்-> என்னும் ஒரு பெயர் செடி நாகிய முதல் குறுகும்: அ வயின் னகரம் ஒற்கும் அவ்விடத்துவரும் பனகரம் ஒத் ($கும். உ-ம். அன்னை, இன்னொரு என ஒட்டுக. ஒரு பெயர்' என்று, பின் என்பதும் வேருெரு பெயர்போ றல விலக்கிற். பெயர்கு முகும் என்னாதி முதல்கு வரும் என்றது, அப்பெயரின் நெட்டெழுத்து சில யது அக்குறுக்க மென்நற் கென்பது செமுெதல் என்தது அம்மொழி முதலின் காம் தமகுதலை விலக்கிற்று. ஈண்டு, உயிர்மெய்யொற்றுமைபற்றி செடியது முதலாயி ற்று, சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேறு படறியது, மூன்றும் உருபின்கண் சாரி பைபெற்தே வந்த அதிகாசம் மாற்றி தின்றது. 17 அய. ஓசார விறுதிக் கொன்னே சாரியை, இஃது, ஓகாசறு முடியுமாறு உணர்த்துதல் அதவிற்று. இ-ன்: --திகார இறுதிக்கு சாரியை ஒன்-ஓகா ரவீற்றுக்கு இடைவரும் சாரியை ஒன் சாரியை. ... -ம், சோ , கோஒனொக் கான ஒட்டுக. * அக, அ ஆ வென்னு மாப்பெயர்க் கிளவிக் கத்தொடுஞ் சிவது மேது அருபே. இஃது, அகா ஆகாரவீற்றுட் சிலமொழிக்கு; உருபின்கண் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் மதலிற்று, இ-ன் - ஆ என்னும் மாப்பெயர்ச் கிசவிக்கு-அ ஆ என்று சொல்லப்படும் மாத்றை உனரயின்ற பெயராலிய சொற்கு,அத்தொடும் சிவனும் ஏழன் உருபு-முன் கூறிய இன்னோடன்றி அத்தொடும் பொருந்தும் எழாம் உருபு. உ-ம். விலத்துக்கண், பலாவத்துக்கண் மவவரும். அஉ. ஞ ஈ வென் புள்ளிக் கின்னே சாரியை, இசி, புள்ளியீற்றுள் ஞகாரவீறும் சகாரவீறும் முடியுமாறு கூறுதல் அத விற்று, இ-ள் :- * என் புன்க்கு இன்சாரியை-க தான் சொல்லப்படுகின்ற புன் சிறு கட்கு வரும்சாரியை இன்சாரியை. உம, உரிசூதினை, உரிரீஞெரி; பொருவினை, பொருள்வொம் என ஒட்டுக (ஏசாரம் அசை.) * TL, ஈட்டுமுதல் வகர மையு மெய்யும் கெட்ட விறுதி யியற்றிரி பின்றே. இசி, வசாவீற நான்கனுள்ளும் கட்டுமுதல் வகரவீற்றிற்கு முடிபு கூறுதல் சதலிற்று.