பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் மூன்று பெயர்ச்சொல்லும் மேற்கூறிய யா முதலிய மூன் நெனொடும் ஒருதன்மையயாய் வல்லெழுத்துப்பொது மெல்லெழுத்துப்பெற்று முடித்து முடைய. ஆவும் மாவும் அகரம் வல்லெழுத்து அவை அவண் சிலையா னகரம் ஒற்றும் அவற்றுள் ஆயும் மாவும் முன்பெற்றுயின்ற அகமும் வல்லெழுத்துமாகிய அவை அவ்விடத்து சிலேபெரு வாய் னகரமொற்றாகப் பெற்று முடியும். உ-ம், மாஅங்கோடு, செதிள்', தோல், பூ எனவும்; ஆன்கோடு, மான்சோடு, செவி, தலை, புறம் எனவும் வரும். "அறிய (உயிர்மயங்கியல்-உச) என்றதனால், சிறுபான்மை மாக்சோடு NT SUT அகராயின்றியும் வரும். இளி அவன்' என்றதனால், காயால்கோடு, கணக்கோடு, கணக்கோடு என்றாற்போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும்; அங்காச்கொ எண்டான், இங்காக்கொண்டான், உங்காக்கொண்டான், எங்காக்கொண்டான் Srear இவ்வீற்று ஏழாம் வேற்றுமை இடத்துப்பொருள் உணரமின் - இடைச்சொற்கள் வல்லெழுத்துப்பெறுதலும்; ஆவின்கோடு, மாவின் கோடு எனச் சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றவழி வல்லெழுத்துவீழ்வும் கொள்க. 'அவற்றோரன்ன' என் ஐ. மாட்டேற்றல் பெற்று நின்றது மெல்லெழுத்தாகலின், அகரம் வல்லெழுத்தவைய வணிலையா' என்று ஓதற்பால தன்றெனின், மேல் வாவென் ஜெருபெய ராவொடு சிவணும்" (உயிர்மயங்கியல்--எ) என் தவழி, அம்மாட் டேற்றனே அதன் வல்லெழு த்து வீழ்வும் கொளல்வேண்டித் திரிந்ததன்றிரியது என்னும் நயத்தாளே மெல் லெழுத்தை வல்லெழுத்தாக ஓதினானெனக் கொன்சு. உ..... ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே . இஃது, அவ்வீற்றுள் -ஆ கான் நதற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நதலித்து, இ-ள் :--ஆன் ஒற்று அகரமொடும் விலை இடன் உடைத் இ-முன்புபெற்றுகின்ற ஆன் என்னும் சொல்லினது னகரவொற்று அகாத்தொடும் விற்கும் இடனுடைத்து. இடலுடைத்து' என்ற தனான், வன்கணம் ஒழித்தகணத்து இம்முடிபெனச் கொள்க.) உ-ம். ஆனநெய்தெனித்து நான ரீவி என வரும். அகரமொடும்' என்ற உம்மையான், அகராயின்றி வருதயே பெரும்பான்மை எனக்கொள்க. (உய) உட, ஆன் முன் வருட மீகார பகரம் தான் மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. இஃது, இன்னும் .. என்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிரி கூறுதல் சதவிற்று. இ-ள் :---ஆன் முன் வரும் ஈசாரபகரம்-ஆங் என்னும் சொல் முன்னர் வருமொ ழியாய்வருகின்ற காரத்தொடுகடடிய பசரமாயெமொழி, தான் மிக தோன்றி குறும் லும் உரித்து-அப்பாரமாகிய நான் மிகத் தோன்றி அவ்வீகாரம் இகரமாகக்குறுகி'. முடி தலையும் உடைத்து, தோன்றி' என் நதனால், விலைமொழிப்போகியன கரவொற்றின் கேடுசொன்சு.