பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, இக்கற்றும் வினையெசசக்குறிப்பிலுடன் ஒன்றற்கு செய்யுள் முடிய கூறுதல் தரவிற்று. இள் :- இன்றி என்னும் வினையெஞ்சு இது திரின்ற இகரம் உகரம் ஆதல்-இன் றி என் சொல்லப்படும் வினையெச்சத்து இறுதிக்கண் சின் இசம் உகரமாய்த் திரிச் துமுடிதல் பழக பட கற்றையாடைப் செய்யுட்கனிடத்து உரித்து. - சார்சல்கது . - உ-ம், உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே' HM வரும், தின்ற' என்றதனான், முன் பெற்று பின் வல்லெழுத்து வீழ்க்க, 'தொன்றியன் மருங்கு' என்றதனான், அன்றி என்பதும் செய்யுளுள் இம்முடி பற்றுதல் கொள். “சானன்று போகிப் புள் விடை தட்ப' என வரும். உ.அ. சுட்டி னியற்கை முற்கிவர் தற்றே. இஃது, இவ்வீத்றுச் சுட்டுப்பெயர் இயல்புகணத்தொடு முடியுமாறு கூறுதல் இன் :- சுட்டின் இயற்கை மூன் கிளந்த அந்று இகரவீற்றுச் சுட்டினது இய. இயல்புகணம் வரும் வழியும் உயிர்ச்சுணம் வரும் வழியும் முன் அகரவீற்றுச் சட்டிற் குச சொல்லப்பட்ட தன்மைத்தாம். என்றது மெள்கணம் வரும் வழி அர்கெவ்வெழுத்து மிக்கும் [உயிர்மயக்கி யல்-*-,) இடைக்கணம் வரும் வழியும் உயிர்க்கணம் வரும் வழியும் நிலைமொழி வகரம் பெத்றும் (உன் மயங்கியல்- 4 , 5,) செய்யட்சன் துகரம் கெட்டுச் சட்டுரண்டும் [உயிர் மயங்கியல்- ) முடியும் என்றவாறு. உ-ம். இஞ்ஞானம், இச்.தால், இம்மானி எனவும்; இவ்யாழ், இவ்வட்டு எனவும்; இவ்வடை, இல்லாடை , இவ்வௌவியம் எனவும்; ஈவயினான எனவும் வரும். (க..) உ.சு. பதக்குமுன் வர்னே தூணிக் கிளனி முதற்கிளத் தெடுத்த வேற்றுமை யியற்றே. இஃது, இவ்வீற்று அல்வழிகளில் அளவுப்பெயருள் மூன்றற்கு மேல்தொ-- மாபினுன் (ரூத் 28) எய்திய ஏ என் சாரியை விலக்கி வேறுமுடிபு கூறுதல் அத விற்று. இ-ள்: - பதக்கு முன் கசின் துணிச்கிளவி முதல் கிளாது எடுத்த வேற்றுமை இயற்று பதக்கு என்னும் சொல் தன்முன்வரின் தூணி என்னும் சொல்லளவு முன்பு விதந்தெடுத்த வேந்தமைமுடியின் இயல்பிற்ய் வல்லெழுத்து மிக்கு முடியும். 2-ம். கணிப்பதக்கு எனவரும். வருமொழி முற்க வியவதனால், இருணிப்பதக்கு என அடையடுத்து வந்த வழியும் இவ்விதி கொள்க. இனச்தெந்த' என்றதஞல், கனிமுன்னர்ப் பிறபொ ரூட்பெயர் உந்த வழியும் ஆண்டு நிலைமொழியடையத்துவம் தவழியும் தன் முன்னர்த் தான் வந்தவறியும் இம்முடிபு கொள்க. இன்னும் அதகுனே, சன்மூன்னர் த்தான் வம் தவழி இக்குச்சாரிறைப்பேறும் கொள்க. உ-ம். துனிக்கொள், அனிச்சாமை எனவும்: இருதுணிக்கொள் எனவும்; தணித்துணி எனவும், தூணிக்குத் துணி எனவும் வரும்.