பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- எழுத்ததிசாரம் - உ.பில் மயங்கியல் உசய், உரி வரு காலை காழிக் கிளவி இறுதி யிகா மெய்யொடுங் கெடுமே டகார மொற்று மாவயி னான. இ-ள் :-உரி வரு காலை சாழிக்கிளவி இறுதி இகரம் மெய்யொடும் செடும்-உளி என்னும் சொல் வருமொழியாய் வச்தகாலத்து நாழி என்னும் சொல் தன் ஈற்றில் ரின்ற இகரம் தான் கர்த்தரின்ற மெய்யொடும் கெடும். அவயின் டகாரம் ஒற்றும். அவ்விடத்து டகரம் ஒற்றாய்வரும். உ-ம். சாரி எனவரும். வருமொழிமுற்கூறியவதனான், நிலைமொழி அடையடுத்து இருநாடுரி என்றவ மியும் இம்முடிபுகொள்க. "இகரம்' என்னாது இறுதியிகரம்' என்றதனால், எண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழிகளாய் தின்று பிறபொருட்பெயரொடு வல்லெழுத்துமிக்குமுடிதலும் கொள்க. நாழிக்காயம், உரிக்காயம் என வரும்.(உa) உாக, பனியென வரூஉங் கால வேற்றுமைக் கத்து மின்னஞ் சாரியை யாகும், இஃது, இவ்வீற் றுவேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினொ சாரியை பெறு மென எய்திய தன் மேற் சிறப்புவிதி கூறுதல் தலிற்று, இ-ன் !---பனி என வரும் காவவேற்றுமைக்கு ஆத்தும் இன்னும் சாரியை ஆரும் பனி என்ற சொல்ல வருகின்ற பனிக்காலத்தை உணரநின்ற வேற்றுமை முடி புடைய பெயர்க்கு வரும் சாரியை அத்தம் இன்னும் ஆகும். உ-ம். பளியத்துக்கொண்டான், பனியிற்கொண்டான்; சென்மூன், தத்தான், போயினான் என வரும். 'வேற்றுமை' என்றதனான், இன்பெற்றவழி இயைபு வல்லெழுத்தை வீழ்ச்சு.() உசஉ. வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இதுவும் அது. இ-ன் :- வளி என வரும் பூதக்கிளவியும் அ இயல் செயல் செவ்விது என்பவளி என்று சொல்ல வருகின்ற இடக்கரல்லாத தம்பெரும் பூதங்களில் ஒன்றை உணரரின்ற சொல்லும் மேற்கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின் கண் சிற்றல் செல்விதென்று சொல்லுவர் புலவர். உ-ம், வளியத் துக்கொண்டான், வளியிற்கொண்டான்; சென்முன், தந்தான், போயினான் எனவரும். செவ்லிது' என்றதனால், இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து மீழ்க்க, (ச) உச, உதிமரக் கினவி மெல்லெழுத்து மிகுமே. இஃது, இவ்வீற்ற மாப்பெயர் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழு த்து விதித்தல் பதவிற்று. இ-ன்: --- திமரக்கினா வி மெல்லெழுத்து மிரும்-உதி என்னும் மாத்தினை உணர என் றசொல் வல்லெழுத்துமிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்,