பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். உதின்சோடு; செதின், தோல், பூ எனவரும். உாச', புனிமாக் கினவிக் கம்மே சாரியை. . இஃது, இல்லற்று மரப்பெயர் ஒன்றற்கு மேல் எய்தியவல்லெழுந்து விலக்கிச் சாரியை விதித்தல் முதலிற்று. இ-ள்; -- புளிமாக்கினவிக்கு சாரியை அம்-புளி என்னும் மாத்தினை உணரரின்ற சொல்லிற்கு வரும் சாரியை அம்முச்சாரியை, உ-ம். புளியங்கோடு; செதிள், தோல், பூ என வரும். சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேறு கூறியவதனால், அம்முப்பெற்றவழி இயையுவல்வெழுத்து வீழ்க்க. உசாடு, ஏனைப் புனிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. இஃது, அம்மாப்பெயால்லாத புளிப்பெயர்க்கு வேறு முடிபு கூறுதல் மத விற்று. இ-ள்: --எனை புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும்-அம்மரப்பெயரன்றி ஒழிச்த சுவைப்புளி உணரவின்ற பெயர் வல்வெழுத்துமிகாது மெல்லெழுத்து மிக்குமுடியும். 2.-ம். புனிக்கூழ்; சோறு, தயிர், பானிதம் என வரும். உசசு. வல்லெழுத்து மிகினு மான மில்லை ஒல்வழி யறிதல் வழக்கத் தான. இஃது, மேலதற்கு வல்லெழுத்து க்குமென எய்தியதன் மேற் றெப்புவிதி கூறு தல் துதலிற்று. இ-ள் :- வல்லெழுத்து மினுெம் மானம் இல்லை-எனைப்புனிப்பெயர்முன் எய் திய மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்குமுடியிலும் குற்றம் இல்லே. ஒவ்வழி அறிதல் வழக்கத்தான பொருத்தும் இடமறிக வழக்கிடத்து. உ-ம், புலிக்கம்; சோறு, தயிர், பானிதம் எனவரும். 'ஒல்வழியறிதல்' என்றதனால், புளிச்சோறு என்றதுபோல மற்றையவை வழக் குப்பயிற்சி இலவென்பதும் கொர்கள் வழக்கத்தான ' என்றதனான், இவ்வீற்றுள் எடுத்தோத்தும் இலேசம் இல்லாதனவற்றின் முடிபுவேற்றுமையெல்லாம் கொள்க. கூட தானங்கோடு எனவும், கணவிரங்சோடு எனாம், இனியத்துக்கொண்டான் என யும், பருத்திக்குச்சென் முன் எனவும், சுப்பிதத்தை கப்பிந்தை எனவும், கட்டி அகல் அட்டகஸ் என*ம், குனிகுறுமை குளிக்கு தமை எனவும், இன்னினிச்கொண்டான், அண்ணணிக்கொண்டான் எனவும், புவியங்காய் எனவும் வரும். * இன்னும் அதனானே, இவ்வீற்றுள் உருபிற்குச்சென் றசாரியை பொருட்கண் சென் தவழி, இயைபுவல்லெழுத்து வீழ்தலும் கொள்க. கிளியின் கால் என வரும்.(சச) உ.சஎ, நாண்முற் றோன்றும் தொழினியைக் கிளவிக் கானிடை வருத லைய மின்றே. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குச் சாரியைவிதித்தல் நதலிற்று,