பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் அக இ-ள் :- நாள் முன் தோன்றும் தொழில் திலைக்கிளவிக்கு - இகரவீற்று காட்பெயர் களின் முன்னர்த் தோன்றும் வினைச்சொல்லிற்கு, ஆன் இடை வருதல் ஐயம் இன்றுஆன்சாரியை இடை வந்துமுடிதல் ஐயம் இல்லை. உ-ம், பாணியாற் கொண்டான் ; சென் முன், தந்தான், போயினன் எனவரும். * ஐயமின்று' என்றதனான், இயைபுவல்லெழுத்து வீழ்க்க உசஅ. திங்கண் முன்வரி னிக்கே சாரியை. இதுவும் அது. இ-ள் :- தில்கள் முன் வரின் சாரியை இக்கு - திங்களை உணர நின்ற இகரவீற்றுப் பெயர்முன்னர்த் தொழி சிலைக்கின வி வரின் வரும் சாரியை இக்குச்சாரியை. உ-ம். ஆடிக்குச்கொண்டான் ; சென் முன், சந்தான், போயினான் என வரும். (சசு) உசக. ஈகார விறுதி யாகார வியற்றே. இல்து, ஈகாரவீற்றுப் பெயர் அல் வழியின்கண் முடியுமாறு கூறுதல் கதவிற்று, இ-ள் :--ாகார இறுதி ஆசார இயற்றுடாகாரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகார வீற்று அல்வழியின் இயல்பிற்கும் வல்லெழுத்து வரும்வழி வல்லெழுத்து மிக்கமுடியும். உ-ம், தீக்கடிது ; சிறிது, திது, பெரிது என வரும். உடு. சீயென் பெயரு மிடக்கர்ப் பெயரும் மீயென மரீஇய விடம்வரை சிளவியும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது முடி 4 கடறுதல் நுதலிற்று, இ-ள் :--ரி என் பெயரும் இடக்கர்ப்பெயரும் மீ என மரீஇய இடம் வரை இன்று வியும் நீ என்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய பீ என்னும் ஈகாரவீற்றுப் பெயரும் மீ என்று சொல்லவருஉம் மருவாய்வழக்கின ஓர் இடத்தினை அரைத்துணர்த்தும் சொல்லும், அ வயின் வல்லெழுத்து இயற்சை ஆகும் - மேல் இவ்வீற்றுட்கூறிய வல் லெழுத்துப் பெருது இயல்பாய் முடியும். உ-ம். சி குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும்: பீகுறிது; சிறிது, இது, பெரிது எனவும் : மீகண், செவி, தலை, புறம் எனவும் வரும். குறியை என்பது மேல் "அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ரூளவே" [தொசை மரபுசு) என் றவழி அடங்காதோவெனின், மேல் வேற்றுமைக்கண் பின்மை எனத் திரித்து முடிதலின் அடங்கா தாயித்தென்க. மீகண் என்பது அல்வழி முடிபன் செனி னும் இயல்பாதல்நோக்கி உடன் கூறப்பட்டது, உடுக. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூ. உம் உடனிலை மொழியு முனவென மொழிப. இது, மேற்கூறியவற்றுள் மீ என்பதற்கு வேருெரு முடிபு கூறுதல் முதலிற்று. இ'ன் :- இடம் வரை கிளவிமுன் வல்லெழுத்து மிடம் உடன் நிலை மொழியும் உள என மொழிப - இடத்தினை வரைத்துணர்த்தும் மீ என்னும் சொல்முன் இயல்பாய் முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்குமுடியும் தம்மில் இயைந்து நிற்றலையுடைய மொழி களும் உனவென்று சொல்லுவர். 12)