பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் ' இ-ள் :- இரு வகை பிரிவும் இருவகைப் பிரிவான) தலைமகளைப் பிரிதலும் தலை மகளை உடடன் கொண்டு தமர்கரைப் பிரிதலும், நிலைபெற தோன் றலும் நிலைபெறத் தோன் றலும், உரியது ஆகும் என்மனார் புல்கர் - பாலைக்குரிய பொருளாம் என்று கூறு வார் புலவர். தமர்வரை- தமரை மட்டும்.) . உம்மை எச்சவும்மையாகலான், நிலைபெறத் தோன் து பிரிதற்குறிப்பு நிகழ்க் துழியும் பாலைக்குரிய பொருளா மென்று கொள்க. அதினாப்பட்டு வருகின் றது பாலை யாகலின்', இருவகைப் பிரிவும் பாலைக்குரிய பொருளாயின. ச. திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே ' நிலனொருக்கு பங்குத லில்லென மொழிப புலனன் குணர்த்த பலமை யோரே. இது, மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினுைம் காலத்தினாலும் ஆகிய திணை மடங்கு மாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ஸ்':-- திணை மயக்குறுதலும் கடிசிலை இல-ஒரு திணைக்குரிய முதற்பொருள் மற் சேர் திணைக்குரிய முதற்பொருளொடு சோகிற்றலும் கடியப்படாது. நிலன் ஒருங்கு மயங்குதல் இல் என மொழிப ஆண்டு நிலம் சேரரிற்றல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர்-புலன் நன்கு உணர்ந்த புலமையோர். எனனே!, காலம் மயங்குபென் தவா முயிற்று, அதற்குச் செய்யுள்:- - - " தொல் லூழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான் கட் பெயர்ப்பான் போல் எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற வெறிறீஇ யுவகாண்ட வாசன் பின் , அல்லது மலைந் திருக் தாநெறி கிறுக்கல்லா மெல்லியான் பருவம் போன் மயங்கிருள் தலைவா எல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை ; பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடன் தூவறத் துறந்தனன் றுறைவனென் றவன் றி றம் நோய்தெழ வழப்பார்க னிமிழ்தியா. லெம்போலக் காதல்செய் தகன் றாரை யுடையையோ ; : : மன் றிரும் பெண்ணை மடல்சோன்றில் நன் றறை கொன்றன சவரெனக் கலங்கிய "என் றுய ரறிந்தனை நரறியோ பெயம் போல இன் றுணைப் பிரிந்தாரை புடைபையோ' நீ; பனியீருள் சூழ்தரப் பைதில்ஞ் சிறுகுழல் இனிவரி னுயருமற்பழியெனக் கலங்கிய - தனியவ' ரிடும்பைகண் டினை தியோ வெம்போல ': , இனியசெய் நகன்றாரை யுடையையோ நீ; . எனவாங்கு ' , ', : அழிந்தய லறிந்த வெல்ல மேற்படப் - பெரும்போது றுதல் சளைமதி பெரும! . .