பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் வருந்திய செல்லறீர் திறனறி யொருவன் மருத்தறை கோடலிற் பொடிதே யாழநின் அருந்தியோர் கெஞ்ச மழித்துக் விடிலே'.” (கலி.--நெட்-கஉ.] -(கச) (முதல் ஏகாரம் அசைநிலை. இரண்டாம் கோரம் ஈற்றசை.) ' ' கரு, உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. இஃது, எய்தாத செய்துவித்தல் நுதலிற்று, - . இ-ள்:--உரிப்பொருள் அல்லன-உரிப்பொருளல்லாத கருப்பொருளும் முதற் பொருளும், மயங்கவும் பெறும் மற்றொரு திணையொடு சேரநிற்கவும் பெறும். உம்மை எதிர்மறை போகலான் மடங்காமை பெரும்பான்மை. எனவே, " உய்த்துக் கொண்டுணர்தல்” [மரபுக்கல்) என்னும் தந்திர உத்தி:பான் எடுத்தோதிய காலமாகிய முதற்பொருளும், பூவும் புள்ளுமாகிய கருப்பொருளும் மயங்கியும் மயங்காமையும் வரும். எனவே, உரிப்பொருள் மயங்கி வாரா தென் நடாறு, மயங்கிவருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க. -

  • " ஒண்செங் கழுநீர்த் தண்போ கலாய்தழ் மூசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்

குய்மண் டாகஞ் செஞ்சாந்து நீவி (அகம்-அ) என் றவழி மருதத்தின் கருப்பொருளாகிய கழுரீரும் குறிஞ்சிக்குரிய வெட்சிப் பூவும் அணிந்தோன் என் றமையாற் கருப்பொருள் மயக்க மாயிற்று. பிறவும் அன்ன. (கரு) கசு. புணர்தல் பிரித லிருத்த வீரங்கல் - - ஊட லவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. ' - இஃது, உரிப்பொருளாமாறு உணர்த்துதல் முதலிற்று, - இ-ள் :----புணர் தல் பிரிதல் இருத்தல் இலக்கம்: ஊடல் அவற்றின் கிபரித்தம் என்று இவை புனர் நலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும், ஊடலும் அவற்றின் சிமி த்தமும் என்று சொல்லப்பட்ட இலை!, தேரும் காலை திணைக்கு உரிப்பொருள் -ஆராயுங் காளத்து ஐந்திணைக்கும் உரிப்பொருளாம். பிரிவு பாலைக்கு உரித்தாமாறு மேற்சொல்லப்பட்டது. ஏனைய, " மொழிந்த பொரு ளோடொன்ற வைத்தல்” (பர பு-கய்) என்னும் தந்திரயுத்தியால், புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரக்கல் என்பது செய்தற்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மைம் உரித்தாகவும், சிறுபான்மை' எல்லாப்பொ ருளும் எல்லாத்திணைக்கும் உரித்தாகவும் கொள்ளப்படும். இருத்தலாவது தலைமகன் வரும் துணையும் ஆற்றியிருத்தல், இரங்கலாவது ஆற்றல்ம. (என்று என்பது எண்ணி டைச்சொல். ஏகாரம் ஈற்றசை. . (சு) - கா, கொண்டு தலைக் கழிதலும் பிரிந்தவ மணிரங்கலும் - உண்டென மொழிய வோரிடத் தான. . இதுவும், ஒருசரர் உரிப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நலிற்று. --