பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம் - அகத்திணையியல் கக பறை நாவாய்ப் பறை, செய்தி-மீன்படுத்தலும் உப்புவிளைத்தலும், பண் செல்கழி, பிற வும் என் றதனால், பூ-நெய்தல் ; நீர்-கேணி நீரும் கடல் நீரும். பிறவும் அன்ன. (20) உச. கந்தில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். இது, மேல தற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :--எ நிலமருக்கன் பூவும் புள்ளும்-தானும் ஓர் நிலத்திற் குரிய பூவும் புள் ளும், அ நிலம் பொழுதொடு வாராவாயினும் அங்கிலத்தொடும் பொழுதொடும் வந்தில் வாயினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் எந்த நிலத்தின் பயத்த வாகும். "வந்தது கொண்டு வாராதது முடித்தல்” (மரபு-சய்) என்பதனால் சிறுபான்மை ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவ்வாறு வருவான திணை மயக்கம் அன்றென் ற வாறு. உஉ , பெயரும் வினையுமென் றாயிரு வகைய திணைதொறு மரீஇய திணைகிலைப் பெயரே. இதுவும், கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கட்டிறம் உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- பெயரும் வினையும் என்று இருவகைய-குலப்பெயரும் தொழிற்பெய ரும் என அவ்விருவகைப்படும், திணைதொறும் மா இஃப தினை நிலைப்பெயர்- திணைதொ றும் மருவிப்போந்த திணைநிலைப்பெயர். திணை கிலைப்பெயர் என் றதனான் அப்பெயருடையார் பிற நிலத்து இலர் என்று கொள்ளப்படும். அதனானே எல்லா நிலத்திற்கும் உரிஃபராகிய மேன்மக்களை ஒழித்து நிலம்பற்றி வாழும் கீழ்மக்களையே குறித்து ஓதினார் என்று கொள்க. பெயர் என்ற னால் பெற்ற தென்னை? மக்கள் என அமையாதோ? எனின், மக்களவார் புள்ளும் 'மாவும் போல வேறு பகுக்கப்படார், ஒரு தீர்மைய ராதலின். அவரை வேறுபடுக்குங்கால் திணை நிலைப்பெயரானல்லது வேறுபடுத்தல் அருமையின், பெயர் என்றார். (சட்டு நீண்டு நின்றது. ஏகாரம் ஈற்றசை. திணை நிலப் பெயர் எனவும் பாடம்.) உ . ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉங் கிழவரு முளரே. . இது, நிறுத்தமுறையானே முல்லைக்குரிய மக்கட்பெயர் உணர்த்துதல் முதலிற்று. இ-ள் ;~-ஆ உ திணைப்பெயர் ஆயர் வேட்டுவர்-ஆண்மக்களைப்பற்றி வரும் திணைப் பெயர் ஆயர் எனவும் வேட்டுவர் எனவும் வரும். அ வயின் வரும் கிழவரும் உளர்-அவ் விடத்து வரும் கிழவரும் உளர். . ஆயர் என்பார் நிரை மேய்ப்பார். வேட்டுவர் என்பவர் வேட்டைத் தொழில் செய்வார். அஃது எயினர் என்னும் குலப்பெய ருடையார் மேல் தொழிற்பெயராகி வந்தது. வந்தது கொண்டுவாராதது முடித்தல்” (மறபு-ககய) என்பதனான் ஆய்ச்சி யர் எனவும் கொள்க. அவ்விருதிறத்தாரும் காபேற்றி வாழ்தலின் அக்நிலத்தின் மக்க வாயினார். அவ்வயின் வரூஉம் கிழவர் இருவகையர், அங்கிலத்தை ஆட்சி பெற்சேரும் அங்கிலத்து உள்ளோரும் என, குறும்பொறை காடன் என்பது போல்வன ஆட்சிபற்றி வரும். பொதுவன் ஆயன் என்பன குலம் பற்றி வரும். [சுட்டு மீண்டிசைத்தது. ஏகாரம் ஈற்றசை.)