பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் இளம்பூரணம்


பொருளதிகாரம் இல்ல திகாரம் என்ன பெயர்த்தோ வெனின், பொருளதிகாரம் என்னும் பெயர்த்து. இது, பொருள் உணர்த்தினமையாத பெற்ற பெயர். நிறுத்த முறையானே எழுத்தும் சொல்லும் உணர்த்தினார்; இனிப் பொருள் உணர்த்த வேண்டுதலின், இவ்வதிகாரம் பிற் கூறப்பட்டது.

பொருளென்பது யாதோ வெனின், மேற் சொல்லப்பட்ட சொல்லின் உணரப் படுவது, அது, முதல் கரு உரிப் பொருள் என மூவகைப்படும்; முதல்கரு உரிப் பொரு ளென்ற மூன்றே , நுவலுங் காலை முறைசிறல் தனவே, பாடலுட் பயின் றவை! கோடுங் காலை” (அகம் ஈ) என்று ராகலின்.

- முதற்பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும் ; " முதலே னப் படுவது சிலம்பொழு திரண்டின், இயல்பென மொழிய வியல் புணர்ந் தோரே” (அகத்--) என் ராகலின், சிலமெனவே, சிவத்திக்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீபம், தீயிற்குக் காரணமாகிய காற்றும், காற்றிக்குக் காரணமாகி ஆகாயமும் பெறு தும். காலமாவது, மாத்திரை முதலாக நாழிகை, பாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநம், ஆண்டு, உம் எனப் பலவகைப் படும்.

கருப்பொருளாவது, இடத்தினும் காலத்தினும் தோற்றும் பொருள். அது, தேவர் மக்கள் விலக்கு முதலாயினவும், உணவு செயல் முதலாயினவும், பறை யாழ் முதலாயினவும், இன்ன கான பிறவுமாகிப் பலவகைப் படும். “தெய்வ முணாவே மாமரம் புட்பறை, செய்தி பாழின் - பகுதியொடு தொகைஇ, அவ்வகை பிறவும் கரு வென மொழிப்) (அகத்-உ.D) என்ற பாகலின்.

உரிப்பொருளாவது, மக்கட் குரிய பொருள். அஃது, அகம் புறம் என இருவகைப் படும். 'அகமாவது, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல். ஊடல் எனவும், கைக்கிளை பெருந்திணை எனவும் எழுவகைப் படும் ; “ புணர்தல் பிரீத லிருத்த லிரங்கல், ஊட விவற்றி னிகித்த மென் றிவை, தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே” (அகத்-சு) எனவும், " காமஞ் சாலா விளமை யோள் :யின், ஏமஞ் சாரா விடும்பை யெய்தி, நன் மையும் தீமையு மென் றிரு திறத்தால், நன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச், சொல்லெதிர் பெறாஅன் - சொல்லி யின் புறல், புல்லித் தோன் றுங் கைக்கினைக் குறி ப்பே (அகத்-துக) எனவும், எரிய மடற்றிற மிளகை தீர்திறம், தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடவொடு தொகைஇச், செப்பிய நான்கும் பெருந்தி ணைக் குறிப்பே” (அகக்-டுச) எனவும் ஓதினா மாகலின், அஃதேல், கைக்களை பெருக் திணை யென்பனவற்றை உரிப்பொருள் என ஓதியது யாதினா லெனின், எடுத்துக்கொ ண்டகண்ணே கைக்களை முதலாப் பெருந்திணை யிறுவாய்” என ஓதி, அவற்றுள் நடு உண்ஐந்திணைச்சூரியன "இலை யெனப் டணர்தல் முதலாக வசூச்சப்படுதலின், முன்