பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல்

முணர்த்தி, அதன்பின் அகம் புறம் என இரண்டினையும் பற்றிவரும் பொருளியல் புணர் த்தி, அதன்பின் அல்லிருபொருட்சண்ணும் குறிப்புப்பற்றி நிகழும் மெய்ப்பா இணர் த்தி, அதன்பின் வடிவும் தொழிலும் பண்பும் பயனும் பற்றி உவமிக்கப்படும் உவம விய லுணர்த்தி, அதன் பின் எல்லாப் பொருட்கும் இடமாகிய செய்யுளிய லுணர்த்தி, அதன் பின் வழக்கிலக்கணமாகிய மரபிய ஓணர் தினா ரென் றுகொள்க, இவ்வகையி னானே' அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப் பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒத்து ஒன்பதாயின.

' முதலாவது-- அகத்திணையியல்.

இவ்வதிகாரத்துள், இம்முதற்கண் ஓத்து அகப்பொருளிலக்கணம் நுதலிற்று, க. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப.

இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அகப்பொருள் இத்துனையென வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :--கைக்கிளை முதலாக பெரும் திணை இறுவாய் (ஆக)-கைக்கிளை என்று சொல்லப்படும் பொருள் முதலாகப் பெருந்திணை என்று சொல்லப்படும் பொருள் ஈறாக, எழுதிணை முற்பட கிளந்த என்ப எழு பொருள் முற்படக் கூறப்பட் டன என்று சொல்வர்.

முதலா என்பது முதலாக என்னும் பொருள்பட கின்றது: விகார மெனினும் அமையும். " இறுவாயாக” என்பதன் கண் ஆக என்பது எஞ்சிநின் றது. எழுதிணை யும் முற்படக் கிளந்த என ற்பாலது மொழிமாறி. கின்றது. கிளந்த என்பது கிளக்கப்பட் டன என்னும் பொருள்படவந்த முற்றுச்சொல். முற்படக்கிளந்த எழுதிணை கைக் கிளை முதலாகப் பெருந்திணை இறுதிய எனினும் இழுக்காது. “ முற்படக் கிளந்த”” என் றமையான், அவை யேழும் அகப்பொருள் என்று கூறினாருமாம், அகம் புறம் எனப் பொருளை வரையறுத்தல் இவர் கருத்தாகலின். அன்ன நாதல் அகத்திணை மரு ங்கி னரிய புணர்ந்தோர், புறத்திணை யிலக்கணக் திறப்படக் கிளப்பின் 19. (புறத்-) - என்பதனாற் கொள்க. முற்படக் கிளந்த எழுதிணை யெனவே, பிற்படக் காக்கப்படுவன எழுதினை உள என்பது பெறுதும், அலையாவன, வெட்சி முதலாகப் பாடாண் டிணை ராகக் கிடந்த எழுதிணையும்.. இல்ல: கையினான் இவ்வதிகாரத்திற் கூறப்பட்ட பொருள் பதினான் கென்பதூஉம், அதையும் வெட்ரி நானே குறிஞ்சியது புறனே [புறத்-க) எனவும், "வஞ்சிதானே முல்லையது புறனே” (புறத்-சு) எனவும் இவ்வாறு - கூறுதலின் ஏழாகி அடங்கு மென்பதூஉம் கொள்க.

அஃதேல், மெய்ப்பாட்டியலானும் உவம்வியலாலும் செய்புளியலானும் மரபிய லானும் கூறப்பட்ட பொருள் யாதனுள் அடங்கு மெனின், அவை சுருப்பொருளும் அப்பொருளாற் செய்யப்பட்டனவும் அப்பொருளின் குப்பனம் மு.தம்பியனவும் அப்பொரு ளின் குறிப்பு நிகழ்ச்சியு மாதலின், அமயும். கருப்பொருளின்பால் கணைத் திணை 4.ள் அடங்கும் என்ப. அ:ை: சிறுபான்மை கைக்கிளை பெருந்திணையினும் வரும், அவ் வெழுதினையுமான:--கைக்களை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந் திணை. கைக்களை என்ற பொருண்மை பாதோ வெனின், பை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தங்குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல் : இளை என்