பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு-முதல் என்று சொல்லப்படுவது நிலமும் 4மாதிய அவிரண்டினது இயற்கை, என மொழிப் இயல்பு உணர்தோர்--என் ஜ'சொன் ஓவர் 2. இனிஃபால் உணர்ந்தோர். இயற்கை என்பானாக் செய்து கோடல் பெருமை அறிந்து கொள்க. நிலம் என் பதனால் பொருள் தொற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூகமும் கொள்க. (காரம் ஈற்றசை.) ஈ. மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது, நிறுத்த முறையானே நிலத்தால் திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- மாயோன் மேய காடு உறை உலகமும்-மாயவன் மேலிய காடு பொருந்திய உலகமும், சேயோன் மேய மை வரை உலகமும்-முருகவேள் மேலிய மை 'வரை உலக மும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும்-இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும், வளு ணன் மேய பெருமணல் உலகமும் வருணன் மேவிய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படும்.-முல்லை குறி - ஞ்சி மருதம் செய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும் படும். . நிரனிறை. உம்மை எதிர்மறையாஸ்லான் இம்முறையன்றிப் பிற வாய்பாட்டாற் சொல்லவும் படுமென்ற வாறு. காடு, நாடு, மலை, கடல் என்பதே பெருவழக்கு. இன்னும் “சொல்லிய முறையாற் சொல்லவும் படும்” என்றதனான், இம்முறையன் றிச் சொல் லவும் படுமென்று கொள்க. அஃதாவது, அவற்றுள் யாதானும் ஒன்ல, முன்னும் பின் னுமாக வைத்துக் கூறுதல். அது சான்றோர் செய்யுட் கோவையிலும் பிறராலலத்தும் கண்டு கொள்க. இச்சூத்திரத்துள் காடுதை சில மென்னாது உலக மென் றதனான், ஐவ பைப் பூதத்தானும் ஐந்து இடமென்பது உய்த்துணர வைத்தவாறு கண்டுகொள்க. மூல் லை குறிஞ்சி போன்பன இடுகுறியோ காரணக்குறிரோ எனின், எம்தேச காரணம் பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறியென்று கொள்ளப்படும். என்னை காரனமெனின், “நெல்லொடு, நாழி கொண்ட மறுவீ முல்லை, யரும்ப விழலரி தூஉய்” [முல் வைப்பாட்டு) . என் றமையால், காடுதை பாலகிற்கு முல்லைப்பூச் சிமந்த தாகலானும், " கருங்கோற் குறி ஞ்சிப் பூக்கொண்டு, பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே” (குறும்-ஈ) என் றவழி - மைவரையுலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்த தாகலாலும், “ ஆர லருந் திய சிறுவரன் மரு தின், தாழ்சினை யுறங்கும். தண்டுறை யூரன்” (அகம்) என் றவழி தீம்புனல் உலகிற்கு மருது சிறர் தமை யானும், “ பாசடை நிவந்த கனைக்கா னெய்தல், இனமீ னிருங்கழி ' யோத மல் குத்தாறுங், கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்” (குறுங்-சு) என் றவழிப் பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையானும், இக்கிவங்களை இல்லாறு குறியிட்டா ரென்று கொள்ளப்படும். பாலை யென்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற் காலம் பத்தி வருதலின் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை யென்பதோர் மரம் உண்டாகாவின் அச்சிறப்பு நோக்கிப் பாலை யென்று குறியிட்டார். கைக்கிளை பெருந்திணை யென்பன வற்றிற்கு நிலமும் காலமும் பகுத்து, ஓதாமையின் இவ்வாறன் றிப் பிறிதோர் காரணத்தினம் குறியிட்டார். (ஏகாரம் ஈற்றசை)