பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் 2.Th. னேகுமி னென்ற விளையர் வல்லே இல்புக் கறியுணர் வாக மெல்லென மண்ணக் கூர் தன் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குர லழுத்திய வந்திலை புகுதலின் மெய்வருத் துராஅய் வீழ்பூ முடியள் கவைஇய மடமா வரிவை மதிழ்த்தயர் நிலையே.” (சற்றிணை - 2) என வரும். காமக் கிழத்தி - மனையோ ளென்றில் ரேழறு கிாவி சொல்லிய வெதிரும் என்பது.- காமக்கிழத்தியும் மனையாளும் என்று சொல்லு மிருவரும் பாதுகாவலாகக் கூறிய கூற்றினெ திரும் தலைவன் கூற்று திகழும் (என் றவாறு) இவ்விருவரும் இல்லுறை மகளிராதலின் தலைவன் மாட்டு நிகழுமலை இருவருக் 'ஒக்கும் என்க. கும் அஃதாவது வழிவந்தவா றென்னை யொவும் வருத்த முற்றீரெனவும் இந்நிகரன பல கூறுதல். உதாரணம்:- எரிகவர்ந் துண்ட வென்றாழ் ளிேடை 'யரிய வாயினு மெளிய வன்றே வவவுறு நெஞ்சக் 'கவவுநனி விரும்பக் கடுமான் றிண்டேர் கடை நெடுமா னோக்கிசின் 2னுள்ளியாம் வரவே.” (ஐங்குறு - கய) எனவரும் சென்ற தேஎத் துழப்பு நனிவிளக்கி யின்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் என்பது--- தான் சென்ற தேயத்து வருத்தத்தை மிகவும் விளக்கித் தலைவியை யொழித் துச் சென்ற தன்னிலைமை கிளப்பினும் கூற்று நிகழும்) என் றவாறு. உதாரணம்:- "ஒழித் த]து பழித்த நெஞ்சமொகி வழிப்படர்க் துள்ளியு மறிதிரோ வெம்(மென் 'யாழகின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவ லழுங்க நோய்முந் துறுத்து நொதுமன் மொழியனின் னாய்கல மறப்பனோ மற்றே சேணிகர் - தொலிகழை பிசைந்த ஞெலி சொரி யொண்பொறி பஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாலிற் காடுகவர் 4பெரும் தீ யோவேயி னோடலி ன தர்(கெடுத் தலறிய சாத்தோ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத்

  • தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருக்காட்டு

(பிரதி)-1. வென்னூழ், 2. அள்ளியாம். 3. தொலி தழையிசைந்த. 4. பொருந்தி. 30