உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் திகாரம் - கற்பியல் 2.ளங் 5: இன் றுணைப் பயிருங் குன்ற ஈரடள் குடிநன் குடையன் உநேர்ப் பிரியல னெமொ மொழிய. கனன்பின னெனநீ 2வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் கநல்லை நாணிற் காதலக் தோழி கடும்பரிப் பு(ரவி) தெடுத்தே ரஞ்சி நல்லிசை றுத்த நயவரும் பனுவற் றொல்லிசை நிறீஇய வுரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் புதுவது புணர்ந்த திறத்தினும் வதுவை நாளினு மினியனா வெமக்கே.” (அகம் - கூடுஉ] எனவரும். உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் றிரியா வன்பில் கண் னும் என்பது.-- தலைவிக்கு உரிமையைக் கொடுத்த கிழவோன்மாட்டுப் பெருமையிற் றிரியா அன்பின் கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம்:- நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந் தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே. னிழைக்கும் நாடனொடு நட்பே.” (குறுந் - ஈ.) என வரும். சீழ்வனை மகஉேப் புலம்பு பெரிதாகலி னலமரல் பெருகிய காமத்து மீததியும் என்பது -- தலைவனைத் தலைவி. [நீக்கித்) தனிமையு றுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின் கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம்:- '{F}ர் டோடிற் கண்ணுஞ் சிவக்கும் ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்குக் தணந் தனி ராயினெம் மில்லுய்த்துக் கொகிமோ வந்தண் (பொய்கை). யெந்தை யெம்மூர்க் : கடும்பாம்பு வழங்கும் தெருவி னடுங்கஞ ரெவ்லங் களைந்த வெம்மே.” (குறுந் - நடு) எனவும்,

  • என்கை(க்) கொண்டு தன் னொற்றியும்

தன்கைக்) கொண்டேன் என்னுத னீலியும் அன்னை போல வினிய கூறியுங் கள்வர் போலக் கொடியான்) மாதோ மணியென விழிதரு மாறவிப் பொன்னென (பிரதி)-. என வின. 2. வல்லை. 3. புறத்தோய். 4. செல்லை.