பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் தொல்காப்பியம் - இளம்பூரணம் 'நோ தக்கா யெனநின்னை நொந்தீவா ரி(ல்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி யிளையவ ரிள முலைத் தாதுசோர்ந் இதழ்கனப் பிழந்ததின் கண்ணிவந் துரையாக்கால்: னுத லாரிவை ". மண்டு ராரா மவிகடல் (போலுதின்) தண்டாப் பாத்தை தலைக்கொள் நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமேற் றோலாமோ சீன் போய் மருண்டு.” (கலித் - எசு.) எனக் கூறுதலால் தான் தாழ்ந்தவாலும், எங்கையர்க்கு உரை இற்றெனக் கூறிய வாறும் காண்க. 'நினக்கே யன் றஃ தெமக்குமா ரினிதே நின்மார்பு பயந்த நன் வேண்டிய குறிப்பினை யாகி ஈண்டு [ய]ருளா தாண்டுறை தல்லே.” (ஐங்குறு - சசு) இதுவும் அது. செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் 'என்பது ---- தலைவன் போகாத காலத்துப் போவெனக் கூறு தலம் என் றவாறு, உதாரணம்:-

  • பூங்கட் புதல்வனை பொய்பல பாராட்டி

நீங்கா யிகவாய் நெடுங்கடை 2மில்லாதி ஆங்கே யஉர்வயிற் சென்றி யணிசிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து,” (கலித் - எசு] எனவரும். காமக் கிழத்தி கன்மகத் தழீஇ யேழறு விளையாட் டிறுதிக் கண்ணும் என்பது---காமக்கிழத்தி தலைவி மாவைத் தழீஇ எமுற்ற விளையாட்டின் இறுதிக் கண் னும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம்:--- நாயுடை முதுரீர்க் கலித்த தாமரைத் தாதி னல்லி யவிரிதழ் புரையு மாசி லங்கேழ் மணிமருள் செவ்வாய் நாவொடு நவிலா 5கைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழக்கு தெருவிற் றமியோற் கண்ட கூரெயிற் றரிவை குஜகி யாவரும் காணுந ரின்மையிற் சேர்த்தனள் பேணடிப் பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை (பிரதி)-1. ஞெகிழ்முலை யிளையவ ரிடை முலைத். 2. யில்லாதி. 3: சேர்த்தனன்,