பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Fஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும் என்பது ---தந்தையரை மக்கள் ஒப்பர் என்பதனால் அந்த மில்லாத சிறப் பினை யுடைய மக்களைப் பழித்தற்கண்னும் கூற்று நிகழும் (என்றவாறு.) மைபடு சென்னி மதகளிற்றோடை” என்னும் மருதக்கலியுள்,

  • வீத லறியா விழுப்பொரு ணச்சியார்.

காதன்மாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி மாதர்மா னோக்கின் மகளிரை துந்தைபோ னோய்கூர நோக்காய் விடல் " (கலித் - அச! என வரும். கொடியோர் கொடுமை கடும் என லொடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகை இப் பகுதியி னீங்கிய தகுதிக்கண்ணும் என்பது - கொடியாரது சொடுமை சடாநின் றதெனப் புணர்ச்சியை ஒடியாது புகழைவிரும்பினோர் சொல்லோடே ஒருப்பட்டு வேறுபடுதலின் நீங்கிய தகுதிக்கண்ணும் என்றவாறு. அஃதாவது, அக்காலத்துத் தக்க தறிதல். புகழை விரும்பினோர். சொல்லும் சொல்லாவதி, காமம் விரும்பும் பரத்தையரைப் போலாது அறத்தை விரும்பு:தல். உதாரணம்:- யாரிவனெங் க.த்தல்' என்னும் மருதக்கலியுள், மாண மறந்துள்ளா சரணிலிக் குப்போர் புறஞ்சாய்ந்து கண்டைப்பாய் நெஞ்சே யுறழ்த்திவனைப் பொய்ப்ப விட[எ] னெனநெருங்கிற் றப்பினே னென் றடி சேர்தலு முண்டு.? [சலித் - அக? என்பது ஆற்றாமை வாயிலாகப் பகுதியி னீங்கிய தகுதி. பாணன் முதலானார்க்கு வாயில் நேர்ந்தது வந்தவழிக் காண்க. கொடுமை யொழக்கங் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங் கிக் காத லெங்கையர் காணி னன்றேன மாதர் சான்ற வகையின் கண்ணும் என்பது--தலைவனது கொடுமை யொழுக்கத்தினைத் தலைவியே பொறுக்கவேண்டி அவ வாடிமேல் வீழ்ந்தவனை நெருங்கி சின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் கானின் இப் பணிதல் நன் மெனக் காதலமைந்த வகையின் கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.) நில்லாங்கு நில்லா" என்னும் மருதக்கலியுள், நல்லாய், பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன்; அருளினி ; அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள வளித்துகீ பண்ணிய பூழெல்லா மின்னும் விளித்துநின் பாணனோ டாடி யளித்து (பிரதி) -1. யவாகவுனெடுங் கூந்தல். 2. மான- 3. தூறு. 4. யெல்லார்.