பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பொருளதிகாரம் - கற்பியல் H 2.17 -- விடலை நீக்கலி னோய்பெரி தேய்க்கு நடலைப்பட்ட டெல்லா நின்பூழ்.” (கலித் - சுரு) இதனுள் 'கையொடு (கண்)டை பிழைத்தேனருள்' என அடிமேல் வீழ்ந்தவாறும், 'அருளூகம் யாம்யாரேய்' எனக் காதலமைந்தவாறும், நீ நீக்கலின் நின் பூழெல்லாம் நடலைப்பட்டு போய்பெரிதேய்க்கும்' அவற்றை யின்னும் விளித்து நின் பாணனோடாடி யளித்து விடும் எனவும், இப்பணிதல் நின் பெண்டிர்க்கு நன்றாகுமே எனவும் கூறியவாறு காண்க. ஈண்டுப் பூழ் என்றது குறிப்பினாற் பரத்தையரை. தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பாத்தை யுள்ளியவழியும் என்பது--- தாயரைக் கிட்டிய நல்ல அணியை யுடைய புதல்வனை மரயப்பரத்தை குறித்த வழியுங் கூற்று நிகழும் (என்றவாறு.) புதல்வனைப் பரத்தைமை குறித்தலாவது, தலைவன் புறப்பெண்டிர்மாட்டுப் போக யவழி வெகுளுமாறு போலப் புதல்வனையும் அவரிடைச் சென் றவழி வெகுளல். சண்ணி [ய] நல்லணி யெனவே அவர் கொடுத்த ஈல்லணி யென்பது, பெறுதும். பரத்தைமை உள் ளாத வழி இள்ை மாட்டுக் குறிப்பு நிகழாத[]ம். மாட்மென்பது பரத்தைக்குப் பண்பாகி இனஞ் சுட்டாது வந்தது. உதாரணம்:- உறுவளி தூக்கு முயர்சினை மாவி ன றுடிை யாரிற் றலைபோ வழியக் கரந்தியா கனரக்கவுங் கையில்லா வீங்கிச் - சுரந்தவென் மென் முலைப் போல்பழு தாகநீ நல்வாயிற் போத்தந்த போழ்தினா கனெல்லா கடவுட் கடிநகர் தோறு மிவனை வலங்கொளீ[இ]யர் [a]ாவெனச் சென்றாய் விலங்கினை வீரமி லாத விவன் றத்தை பெண்டிருள் யாரிற் றவிர்ந்தனை கூறு. நீருள், அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுகின் செம்மலைக் காணூஉ விவரின் மன் ற யானோவ வள்ளங்கொண் டுள்ளா மகனல்லான். பெற்ற மகனென் நகனகர் வாயில் வரையிறந்து போதந்து தாயர் தெருவிற் றவிர்ப்பத் தவிர்த் தனன் மற்றவர் தத்தங் கலங்களுட் கையுறை யென்றிவற் கொத்தவை யாய்பாய்க் தணிந்தார்; பிறன் பெண்டிர், ஈத்தவை கொள்வா ரிஃதொத்தன் சீத்தை செறுத்தக்கான் மன்ற பெரிது. சிறுப்பட்டி, எதிலார் கையெம்மை யெள்ளுபு தொட்ட மோதிரம் யாவோயாங் காண்கு; (பிரதி)-1. முயர்சிலை மாயி. 2. மரச்சுவன். 3. பாலமு. 4: லொல்லாம். 5. வின்றி யிவற். 6: தனனிருதிரா: 7: செறுதற்காண்.