பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம்


அவற்றுள், ஈறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச்
சுரவே தெழுதிய மோதிரர் தொட்டாள்
குறியறிந்தேன் கரமன் கொடியெழுதி யென் றுஞ்
செறியப் பாத்தை யிவன் றந்தை மார்பிற்
பொறியொற்றிக் கொண்டாள்வ லென்பது தன்னை
யறீஇய செய்த வினை ;
அன்னையோ, இஃதொன்று:
முந்தையே கண்டு மெழுகல்லா தென்முன்னர்
வெந்தபுண் வேலெறிந் தற்றா லிஃதொன்று
தந்தை விறைத்தொடி மற்றிவன் நன்சைக்கட்
டந்தாரியர் ரெல்லா விது;
என்னொத்துக் காண்க பிறரு மிவற்கெண்ணுக்
தன்னலம் பாடுவி தந்தாளோ நின்னை
மிது தொடு சென்றவர் யார்;
அஞ்சாதி, நீயும் தவறிலை நின்கை மிது தந்த
பூவெழி லுண்க ணவளுந் தவறிலள்
2வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்
மேலின்று மெள்ளி யிதுவிவன் கைத்தந்தா
டானியாரோ வென்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறுடை யேன்.” (கலித் - அச)
என வரும்.
தன்வயிற் சிறப்பினும் அவன் வயிற் பிரிப்பினும் இன்னுத் தொல்சூள் எடுத்
தற் கண்ணும் என்பது.-- தன்பாட்டு நின்ற மிகுதியானும் அவன் மாட்டு நின்ற வேறுபாட்
டானும் இன்னாத பழைய சூளுறவைத் தலைவி யெடுத்தவழியும் கூற்று நிகழும்
(என் றவாறு.)
தலைமகள் மாட்டு மிகுதி யாதோ வெனின்,
'மனைவி யுயர்வுங் கிழ்வோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியு ளூரிய.” (பொருளியல் - K.உ.]
என்சராகலான், அக்காலத்து மிகுதியுளதாம்.
தேர்மயங்கி வந்த தெரிகோதை வக்கல்லார்
தார் மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீகூறும் பொய்ச்சூ வணங்காகி(ன் மற்றினி
யார்மேல் விளியுமோ கூ-று." [கலித் - ஆஅ]
எனவரும்.
காமக்கிழத்தி நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்
என்பது - காமக் கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்
ணும் கூற்று நிகழும் (என் றவாறு.)
1. பொடியொற்றிக். 2. வெனறியுன லன்னது.