உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 * தொல்காப்பியம் - இளம்பூரணம் "அகிம்பவி மணிமலர் சிதைஇ மீனருந்துக் தடந்தா னாரை யிருக்கு மெக்கர்த் [ன்]ணந் துறைவற் றெடுத்து நன்னலன் கொள்வா மிடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டக் கொடுத்தவை தாவெனக் கூறலி னின்னா தோதர் கன்னுயி ரிழவே." இக பிரித்தல் பற்றி வந்தது. ரேர் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப விரையிதழ் கொண்டார் சீரார் சேயிழை யொலிப்ப வோடு போரை மகளி ரோதை வெரீஇயெரி யார லார்கை யஞ்சிறைத் தொழுதி யுயர்ந்த பொங்க பருயர்மர மேறி யமர்க்கண் மகளி ரலப்பிய வங்நோய் தனக்குரைப் பன போற்பல் குரல் பயிற்று முயர்ந்த போர்வி னொலிகல் லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின் வதுவை நானால் வைகலு மஃதியா னோவென் றோழி நோவாய் யென் வெற்பா(ர்)த் துறுவோய் கேளினித் தெற்றென ; 2 எல்லினை வருதி யெவன் குறித் தனையெனச் சொல்லா திருப்பேனாயி னொல் லென விரியுளைக் கேலியான் றேரொடு வந்த லிருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும்; வாடிய பூவொடு வாரவெம் மனையென ஆடி யிருப்பே னாயி னீடா த(ச்)சா ராகப் புணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னருவல்; பகலாண் டல்கினை பாத்தை யென்றியா னிகலி யிருப்பே னாயிற் றான் நன் முதல்வன் பெரும்பெயர் முறையுளி பெற்ற புதல்லத் புல்லிப் பொய்த்துயி றுஞ்சும் ; ஆங்க ; விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கலாக் தொழியுமென் புலவி தாங்கா தவ்வு விடத்தா' னவையவை காணப் பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கு மாய மதிணன் பரத்தைமை கோமேன் கோழி கடனமக் கெனவே.” (கலித் - எடு) இது பெட்பின் கண் வந்தது. (STF)-1. ரூர்மாருமறிய. 2. எல்கினை. 3. கலமான்.