உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.எருஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை பூரன் வரைக் வெந்தையுங் கொடுக்க வெனவேட்[G]டமே.” (ஐங்குறு - சு] திண்டேர் நள்ளி கானத் தாண்)டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விழைத்த வெண்ணெல் வெண்சோ றொருக்லத் தேர் தினுஞ் சிறிதென் மேழி பெருந்தோ ணெகிழ்சூழ்ந்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” (குறுந் - உாய்) எனவரும், சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும் - என்பது சீருடைய பெரும்பொருளாவது இந்கிழமை: அதனைத் தலைமகண்மாட்டு வைத்தவிடத்து அவனை மறந்து ஒழுகின வழியும் என்றவாறு. அஃதாவது அறத்தினனாதல் பொருளினானாதல் அவனுக்காகிய விசையுங் கூத்தும் முதலியவற்றான் அத்திறம் மறத்தல். அவ்வழியுந் தோழி கூற்று நிகழும். உதாரணம்:- பொங்கு திரை பொருத வார்மண லடைகரைப் புன்கானாவற் பொதிப்புற விருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கா லலவன் கொண்டசோட் [க சாந்து கொள்ளா நரம்பி னிமிரும் பூச லிரைதேர் காரை யெய்தி விடுக்குக் துறைகெழு மாந்தை யன்ன விவணலம் பண்டு பிற்தே தண்டிசிற் நெய்ய வுழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய நெகிழ்ந்த விவணலம் கொல்லோ மகிழ்ந்தோர் கட்களி செருக்கத் தன்ன காமங் கொல்லிவன் கண்பசர் ததுவே" நற்றிணை - கூடு) எனவரும். அடங்கா வொழுக்கத் தவன்வயி வழிந்தோளை படங்கக் காட்டு தற் பொரு 'வின் கண்ணும் என்பது.- அடங்கா வொழுக்கத்தை யுடைய தலைவன் மாட்டு. மனன் அழிந்தோளை படங்கக் காட்டுதற்கு ஏதுவான பொருட் பக்கத்தினும் (கூற்று நிகழும்) என்றவாறு, ' உதாரணம்:- "இது மற் றெவனோ தோழி துனியிடை யின்ன ரென்னு மின்னக் கிளவி 4.பிருமருப் பெருமை மீன் றணிக் காரா னுழவன் 'யாத்த குழவியி னகலாது பாற்செய் பைம்பயி ராரு மூரன் (பிரதி)--1, றொன்றி. 2. பொதியபு. 3. யிடுக்கும். 4. யிருமைப்.