பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாடுச தொல்காப்பியம் - இளம்பூரணம் உதாரணம்:- நெடுநா வொண்மணி கடுமனை யிரட்டக் குரையிலை போதிய விரவுமணற் பந்தர் பெரும்பாண் காவல் பூண்டென வொருசார் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரித்த உறுவை மெல்லணைப் புனிறுநாறு செவிலியொடு புதல்வன் றுஞ்ச வையவி யணிந்த நெய்யா டீரணிப் பசிநோய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு கடந்தை மீரிமை பொருந்த ஈள் ளென் கங்குற் கள்வன் போல வகன் றுறை யானும் வந்தனன். சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே." (நற்றிணை - U] எனவும், "நுண்ஞாண் வலையிற் பரதவர் போ(த்)தந்த பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் கான வியையுங்கொ லென்றோழி வண்ணந்தா வென்கந் தொடுத்து.” (ஐந்திணையெழு - சுசு! எனவும் வரும். மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் என்பது--- நீ கொண்ட நலத்தினைத் தர்து போ எனக் கூறுதற்கண்ணும் (கூற்று நிகழும்) என்றவாறு. : 1:2விட்டென விடுக்குநா(ள்) வருக வது நீ நொந்தனை யாயிற் றந்தனை சென் மோ குன்றத் தன்ன. குவவுமண வடைகரை நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்குச் "தண் கடற் சேர்ப்ப யுண்டவென் னலனே.” (குறுந் - உஙசு) எனவரும் பேனா வொழுக்கம் நாணிய பொருளினும் என்பது-- தலைமகனைப் பேணாத ஒழுக்கத்தினாற் றலைமகள் நாண பொருண்மைக்கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம்:-- யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா வினளே பாசடை நிவந்த கனைக்கா னெய்த லினமீ னிருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின மானுந் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் காப்பா இம்மே.” குறுக் - க) எனவரும். (பிரதி)-1. யுரிமை. 2. வீட்னெ விடுக்குரு வருவதும்.