பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாசய தொல்காப்பியம் - இளம்பூரணம் அஃதாவது முதிராத புலவிமாத்திர மாகிய புணர்ச்சியை யுடன்பட்ட நெஞ்சத்த ளாதல், உதாரணம்:- பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு மதிமொழி விடன் மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவிசெறு வாக முதுமொழி நீராற் புலனா வழவர் புதுமொழி கட்டுண் ணும் புரிசைசூழ் புனலூர் ; ஊரன்மன் னூரனல்ல னெமக்கென வுடன் வரா தோரூர் தொக் கிருந்த(நின்) பெண்டிரு 2ணேராகிக் களையாநின் குறிவந்தெங் கதவஞ்சேர்ந் தசைத்தகை வளையினவாய் விடன் மாலை மகளிரை நோவேமோ ; கேளல்ல னமக்கவன் குறுகன் [மி னென]மற்றெக் தோவொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்; ஊடியார் நலந்தேம்ப வொடியெறிர் தவர்வயின் மாறீர்க்கு மவன் மார்பென் றெழுந்த சொன் னோவேமோ முகைவாய முலைபாயக் குழைந்துநின் முரெள்ள வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம் , சேரியாற் சென்று நீ சேர்ந்தவில் 3வினாயினன் றேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ வலிகொண்ட சும்மையான் மணமனை குறித்தெம்மிற் பொவிகெனப் புகுத்தநின் புலையனைக் கண்டயாம் ; ஆங்க, நனவினான் வேறாகும் வேளா முயக்க மனைவரித் பெற்றுவந்து மற்றெந்தோள் வாட வினைய ரென கவுணர்ந்தா ரென்றேக்கற் றாங்குக் கனவினா னெய்திய செல்வத் தளையதே. யைய வெய்ய வெமக்குநின் மார்பு.” (கலித் : சு அ) : இது மூவகையார்க்கும் பொது. இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் காணும் என்பது. மனையகத்தோர் செய்த வினையை யிகழ்ந்து கூறுதற்கண்ணும் என்றவாறு. பன்மையால் தலைமகனை யிகழ்தலுந் தலைமகளை மிகழ்தலுங் கொள்க.. உதாரணம்;. "கழனி மா (அ)த்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூர னெம்மிற் பெருமொழி கூறித் தம்பிற் கையுங் காலுந் தூக்கத் தூங்கு {பிரதி)--1. மதுமொழி. 2 டராகிக். 3. வினாயிரின், 4. வேளாண்.