பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் திகாரம் - கற்பியல் 2:5%, மாடியிற் பாவை போல மேவன செய்யும் தன் புதல்வன் முய்க்கே. (குறுக் - அ) என்றும், நன்மரங் குழீஇய நனைமுதர் சாடிப் பன்னாரித்த போதுடை வைப்பின் மயங்குமழைத் தவலையன் மறுகுடன் பனிக்கும் பழம்பன் னெல்லின் வேளூர் வாயி னறுவிரை தெளித்த நாறினர் மாலைப் பொறிவரி யின வண் தேல் கழியு முயர்பலி பெறஉ முருகெழு தெய்வம் புனையிருங் கதுப்பி 3னீகடுத் தோள்வலி னனை யே னாயி னணங்குக வெம்மென மனையோட் டேற்று மகிழ்க னாயின் யார்கொல் வாழி தோழி தெருனைத் தார்பூண் களிற்றித் தலைப்புண *தழீஇ வதுவை பரணிப் பொலிந்து நம்மொடு புதுவது வந்த காவிரிக் கோடுதோய் 3லிர்நிறை யாடி யோரே.” (அகம் - சு.சு ! என்றும் வரும். இவை தலைவனை இகழ்ந்தன. அளியர் தாமே மகிணன் பெண்டிர் தாமவற் பினரித்த றேற்றார் நாமழச் செய்தா ரகலம் வல்:வின் ரிவரென வெம்பழி யறையுநர் போலத் தம்பழி தூற்றும் பெரும்பேதையரே." எரியசைந் தன்ன தாமரைப் பழனத்துப் பொரிமுகைர் தன்ன பொங்குபல சிறுமீன் வெறிகொள் பாசடை 6wa[இ]ய பைப்பயப் பறைதபு முதுசிர வசைபுவத் திருக்கும் துறை கே மூரன் பெண்தேன். கொழுகனை நம்மொடு புலகுவ மென்ப வ துநாஞ் செய்யா மாயி னுய்வா மரபிற் செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவ ணுலம்வந்து வருகஞ் சென்மோ தோழி : (யொளிறுவாட் டானைக் கொற்றச் செழியன் } வெளிறில் கற்பின் மண்ட்டர் தோறும் களி பெறு வல்சிப் பாண னெறியுந் தண்ணுமைக் கண்ணி னலை இயர் தன் வயிறே.” (அகம் - m*} இவை பரத்தை கூற்று. (பிரதி)--1. சாமப், 2. கோஓஉடைப்பின். 3. னீதகத். 4. கழீஇ. 5. மலர்நிறை. 6. யுணீயெனப்பயப் 7. சிதறிவன், 8. வெள்வல். .