பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உர்சு தொல்காப்பியம் - இளம்பூரணம் பல்வேறு புதல்வர்க் கண்டு தனி யுலப்பினும் என்பது -- பலவகைப் புதல் வரைக் கண்டு மிகவும் உவந்து கூறியவழியு மென்றவாறு. உதராணம்:- நயர் தலை மாறுவார் மா றுக மாறாக் கயர் தவை மின்னும் கதிர்வீடு முக்காழ்ப் பயத்தவெங் கண்ணார யாங்காண நல்கித் திவளொளி முத்தங் கரும்பாகத் தைஇப் பவளம் புத்த பருதி சுமப்பக் கவன மறியாநின் கைபுனை வேழம் புரியனை 1பூங்கயிற்றிற் பைபய வாங்கி பரிபுனை புட்டிலி ஊனாங்கணீர்த் தீங்கே வருகவெம் பாசு மகன்; ஐய, கிளர் மாக: யார்ப்பார்ப்புச் சாஅய்ச்சா அய்ச் செல்லும் தளர்நடை காண்ட வினிதுமற் றின்னாதே. யள் மென்னா நுந்தைமாட் டெவ்வ முழப்பார். வளைநெகிழ்ப் பியாங்காணும் கால்: ஐய, காய்ரு நோக்கினை யத்தத்தா வென்னுமின் நேமொழி கேட்ட வினிதுமற் றின்ஞ்தே எய்வின்றி நுந்தை நலனுணச் சாஅய்ச்சா அய்மா செவ்வநோ யாங்காணுங் கால்; ஐய, திங்கட் குழவி வருகென யாளின்னை யம்புலி காட்ட வினிதுமற் றின்னாதே நல்காது நுந்தை புறாறப் பட்டன! ரகுவரி ஜய், காது மாங்காணும் தால்; 'கணங்குழை வாங்கிப் பெயர்தொறும் [G]பாதில் அஜங்கூர்தற் கொள்வரை நின்னையா னே திவார் கான் சாய நுந்தை வியன்மார்பித் ஈதுதேர் வண்டிடன் கிளை பாடத் தைஇய கோதை புரிபாடக் காண்கு.” (கலித் - அல்} எனவரும்.. மறையின் வந்த மனையோள் செய்வினை போறையின்று பெருகிய பருவரற் கண்ணும் என்பது - களவின் வருகின்ற மனையோள் செய்வினை பொறையின்றிப் பெருகிய துன்பத்தின் கண்ணும் என்றவாறு. உதாரணம்:-- 'வாளை வாளிற் பிற(ழ) நாளும் பொய்கை நீர் நாய் வைகு துயி லேற்குக் கைவண் திள்ளி வெண்ணி சூழ்ந்த (பிரதி)--1. பூங்கையிற் புடையடைய. 2. னாங்கனிங். 3. நாரும்.