உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசுசி தொல்காப்பியம் - இளம்பூரணம் றோய்க் தாரை யறிகுவல் யானெனக் கமழுசின் சாந்தினாம் குறிகொண்டாள் சாய்குவ எல்லளோ : புல்லலெம் புதல்வனை புகலம் நின் மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானான் மாணிழைடோல்வார் முடக்கத்தை சின் மார்பிற் பூலோனாற் குறி சொல்டாள் புலக்குவ எல்லளோ; கண்டேயெம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி வண்டிமிர் வகையிலார் வாங்கினன் பரிவானா னண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுகின் சண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ' ளல்லளோ ; என வாங்க, பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி, நீங்கா மிகவாய் நெடுங்கடை நில்லாதி யாங்கே யவர்வயிற் சென் றீ யணிசிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து.” (கலித் - எக்) என வரும். மனையோள் ஒத்தலிற் றன்னோன்னேர் மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணும் என்பது---தான் மனையாளை ஒத்தலாற் றன் போல்வார் தலைவற்கு மிகையெனக் குறித்த கோளின் கண்ணும் கூற்று நிகழும் (என் றவாறு.) உதாரணம்:-- அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற 1லிளைகனி குண் ட் ரிலஞ்சிக் கெண்டை கத உர் தண்டுறை யூரன் பெண்டினை யாயிற் பலவா சரின் னெஞ்சிற் படரே ஓலா தீய மரரி கண்கைக் காப்பாட்டியானை நெடுதே ாஞ்சிக் கொன்முனை ரவூர் போலச் சிலவா சக துன்க நானே.” (குறுக் - சுக) என வரும். எண்ணி பண்ணையென் றிவற்றேடு என்பது--எண்ணப்பட்ட விளையாட்டு என்று சொல்லப்பட்ட இவத்சே டென்றவாறு. விளையாட்டாவது ஆறுங் குள ஓங் காவும் ஆடுதல். உதாரணம் கடந்த வாய்பன் முழு நெறி யடைச்சிப் பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி u[r]மஃதையர்கள் சேறும் தானம் தஞ்சுவ துடைய வாயின் வெம்போர் துகம்படக் கடக்கும். பல்வே லெழினி (பிரதி)-1. விளைக்கனி. 2. கொண்டை. 3. விருந்திறை.