சாசு தொல்காப்பியம் - இளம்பூரணம் தண்கமழ் சாந்த நுண்டுகளி[ரி]ய வென்றிகொ ளுவகை யொடு புகுதல் வேண்டினன் யாண்டுறை வதுகொ மானே மாண்ட போதுடன் கொண்ட வுண்கட் டீதி லாட்டி திருநுதற் பசப்பே.” (அகம் கூநிச) கண்டிசிற் பாண பண்புடைத் தம்[ம] மாலை விரிந்த ப்சுவெண் ணி(லவி] குறுங்காற் கட்டி னறும்பூச் சேக்கைப் பள்ளி யானையி னுயிர்த்தன. னசையிற் புதல்வற் புல்வினன் விறலவன் புதல்வன் றாயவன் புறங்கல வினளே.” (குறுக் - ந நிக எனவும், யோயா கியளே (மாஅ) யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்(யாப்) பூவின் மெய்சா யினலே பாசடை நிவந்த கணைக்கா னெய்த லின மீனிருங்கழி யோத மல்குதொறும் கயமூழ்கு மகளிர் சண்ணீன் மானுந் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு ணாணிக் காப்பா இம்மே.” (குறுந் - க] எனவும், 'முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரற் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத் மான் முழந் தட்ட தீம்புளிப் பாக ரினிதெனக் கணவ னுண்டலி னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணு தன் முகனே. 22. (குறுந் - 17#எ | "கானக் கோழிக் கவர்குரற் சேவ 'னுண்பொறி யெருத்திற் நண்சித ருறைப்பத் 1தேநீர் வாரும் பூகா று புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந் துவில் தொழிலொடு வரினுஞ் சேர்த் துவர லறியா செம்ம றேரே.” (குறுந் - உ.] எனவும், ""பிரசங் கலந்த வெண் சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் (பிரதி) -1. தேனீர். 2. ஒன்னமைத்.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/133
Appearance