பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உசுன் ! புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ லுண்ணென் சேக்குபு பிழைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் நருநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலிர் 1தொழியப் பந்த ரோடி யேவன் மறுக்குஞ் சிறுவிளை பாட்டி யறிவு மொழுக்கமும் யாங்குணர்ந் தனள்கொல் கொண்ட கொழுதன் குடிவற னுற்றெனக் கொடுத்த தாதை கொழுஞ்சோ றுள்ளா தொழு[5] நீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத் துய்க்குஞ் சிறுமது கையளே.” (நற்றுணை - m!) எனவும், “பாணர் முல்லை பாடச் சுடரிழை மாணுத லரிவை முல்லை மலைய வினிதிருந் தனனே நெடுந்தகை துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. (ஐங்குறு - சாஅ] எனவும்(வரும்.) இவையெல்லாம் வாயில்கள் தம்முட் கூறின. தலைவற்குக் கூறின வர் வழிக் காண்க. (க்க) எடுக... கழிவினு நிகழ்வினு மெதிர்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலு மல்லவை கடிதலுஞ் செவின்க் குரிய வாகு என்-னின், செவிலிக்குரிய கற்று வருமா றுணர்த்திற்று. இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர்காலத்தினும் தன் குலத்தினுள்ளார். வழிகொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக்கு உரித்து என்றவாறு. 2 ஐநந்தகால முதலியவற்றும் கூறுதலாவது முன்புள்ளார். இவ்வாறு செய்து நன்மை பெற்றார். இவ்வாறு செய்து, தீமைபெற்றார் எனவும், இப்பொழுது இன்னோர் இவ்வாறு செய்து பயன் பெறாதின்றாரெனவும், இவ்வாறு செய்தார் பின்பு ஈன்மை தீமை பெறுவர் எனவுங் கூறுதல். 3 அவை அறனும் பொருளும் இன்பமும் பற்றி நிகழும்; அவையாவன தலைமகன் மாட்டும் உலகத்தார் மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல். அவை மனையாளைப் பற்றி வருதலிற் காமதந்திர்த்துட் பாரியா திகாரமெனக் கூறப்பட்டன. அறம்பற்றி வருதல திருவள்ளுவப் பயன் முதலிய சான்றோர் செய்யுட்களுள் அதப்பகுதியிற் கூறப்பட்டன. (உதாரணம் வருமாறு:- . தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” (குறள் - இசு) எனவும், (பிரதி) --- தொழிப்பட்ட 2. இறந் தகாலத்தாற். 3. இவை. மென்ப.