பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உர்சுக் கழறி(ய) வெல்லையின் 'கண்ணே நிறுத்தலும் அறிவர்க்குரிய : தலைவனும் தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின் என் றவாறு. 64 உதாரணம்:-- உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுக் தழையனிப் பொலிந்த வாயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே யிஃதோ வோமான் வல்சிச் சீறில் வாழ்க்கை பெருநலக் குறுமகன் வந்தென வினிவிழ வாயிற் றென்னுமில் இரே.” (குறுந் - உகரு) இது தலைமகற்குக் கூறியது. துறைதீர் வழங்கும் பெருநீர்ப் பொய்கை யரிமல ராம்பன் மேய்ந்த நெரிமருப் பீர்ந்தண் ணெருமைச் சுவல்படு முதுபோத்துத் துங்குசேற் நள்ளற் றுஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வரா[அ]ல் குறையப் பேர்ந்து 2பரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரித் புகுதரு மூரன் றேர்தா வந்த நேரிழை நெகிழ்தோ ரூர்கோ ள.கலா மகளிர் தாத்தா பரத்தை 3 தாங்கலோ வலனென் பது நீ புலத்த லொல்லுமோ மனைகெழு மடந்தை யது புலக் துறு தல் வல்லி யோரே 4செய்யோ ணீங்கச் சில்பதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுந ளாத லறிந்து மறியா ரம்மவஃ துடலு மோரே.” (அகம் - காயசு | இது தலைவிக் குரைத்தது. {a}| பருசு. உணர்ப்புவரை பிறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும் புலத்தலு மூடலும் கிழவோற் குரிய. என்-னின், தலைமகன் புலக்கு மிடம் கூறுதல் நுதலிற்று. புலவி அண்மைக் காலத்(த)து; ஊடல் அதனின் மிக்கது. பொருள் சூத்திரத் தான் விளங்கும். உதாரணம்:- "எவ்வி மிழந்த வறுமையர் பாணர் பூவில் வறுர் தலைப் போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்த லாரே நினக்கே.” (குறுந் - யக] என வரும். (பிரதி) -1. வருந்தி 2. பரூஉக்கோலடிப் - 3. தாங்கோ. 4. செய்கெயா. (UG)