பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொஎல் தொல்காப்பியம் - இளம்பூரணம் நி.நி. பலத்தலு மூடலு மாகிய விடத்துஞ் சொலத்தகு கிளவி தோழிக் குரிய. இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று, "அவந்தாரை யல்லனோம் செய்தற்றாத் காமம் புலந்தாரைப் புல்லா விடல்.” (குறள் - தாடா...) இது கற்பு, கலந்தநோய் கைம்மிகக் கண்படா வெம் வயிற் புல தாயு நீயாகிப் பொய்யானே வெல்குவை யிலங்குதா ழருவியோ டணிகொண்ட நின்மலைச் சிலம்பு: போற் கூறுவ கூறு மிலங்கே ரெல்வளை பவளூடை நோயே. (கலித் - சசு.) இது களவு. பரத்தை மறுத்தல் வேண்டியுங் கிழவி மடத்தகு கிழமை யுடைமை யானு மன்பிலை கொடியை யென்றலு முரியள். இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று. இது சூத்திரத்தாற் பாருள் விளங்கும். உதாரணம்:- CG மகிழ்செய் தேமொழித் தொய்யில் சூ ழிள முலை முகிழ்செய மூழ்கிய தொடர்பிவ ளுண்க ணவிழ்பனி யுறைப்பவு நல்காது விவோ 2மிழ்திரைக் கொண்க கொடியை காணீ இலங்கே ரெல்வளை யேர் தழை தைஇ 3நலஞ்செய் நல்கிய தொடர்பிவள் சா(அ)ய்ப் புலந் தழப் புல்வாது விடுவா பிலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காணி.”. [கலித் - உரு] எனவரும் (Jஎ) அவன் குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி யகமவி யூட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது தலைவிக் குரியதோர். மாபுணர்த்திற்று. தலைவன் குறிப்பறிதல் வேண்டியந் தலைவி தனது அகமலிந்த ஊடனீக்கு மிடத் தினும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறும் என்றவாறு. "யாரிவ னெங்கூந்தல் கொள்வான்.” (கலித் - அக) (பிரதி)-1. வெம்பை. 2. உமிழ். 3. யலசெயனல்கிய.