பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ'எடி: தொல்காப்பியம் - இளம்பூரணம் (உதாரணம்:- "காரவர் கௌவை யெருவாக வன்னைசொ னீராக நீளுமிந் நோய்.” (குறள் - நா சஎ) எனவரும் (222...) பாசுஉ. கிழவோன் விளையாட் டாங்கு மற்றே, இதுவும் அது. கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டும் என்றவாறு. ஆங்கு---அசை. அகலநீ துறத்தலி னழுதோவர் வுண் கணெம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துத லியைவ தா [னின)க்கொத்த நல்லாரை நெநேகர்த் தர் துதின் நம[ர்]பாடுக் துணங்கை யு. எரவம் வந் தெடுப்பும்மே.” (கலித் - எம்).. எனவரும். விளையாட்டால் காமாமிக்கு உறங்காமை கண்டுகொள்க சுக... மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை. என் -னின், வாயில்கட் குரியதோர் மரபுணர்த்திற்று. மனைவிமாட்டுக் கிழவோன் கொடுமையைத் தாங்கார்கூறல் வாயில்கட் கில்லை என்றவாறு. (உச) பாகச் மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே. என்.னின், இதுவு மது. மனைவி முன்னர்ச் செயலற்றுக் கூறுஞ் சொல் மனைவிக்கு உறுதியுள்வழி வாயில் கட்கு உண்டு என்றவாறு. உதாரணம்: "இனியவர், வரினும் நோய் மருந் தல்லாய் வாரா தவண ராகுக காதல பரிவணல். காமம் படர் பட வருத்திய கோய்மலி வருத்தங் காணன்மா ரவரே." எனவரும். காடு. முன்னிலைப் புறமொழி யெல்லா 2வாயிற்கும் பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர். இதுவு மது. (பிரதி)-1, ரிவ்வணங். 2. வாயில் கட்கும்.