பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உர்ஏசு, முன்னிலைப் புறமொழியாகக் கூறுஞ் சொல். எல்லா வாயில்கட்கும் உரிய பின்னிலை முயலுங்காற் றோன்றும் என்றவாறு. முன்னிலைப் புறமொழியாவது முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறு போலக் கூ...று தல். உண்கடன் வழிமொழிந் நிரக்குங்கான் முகனுந் தால் கொண்டது கொடுக்குங்கான் முகனும்வே ஏகுதல் பண் வாயில் வலகத்) தியற்கை” (கலித் - 21..] என் றவழி அவ்வுரை தலைமகனை நோக்கியவாறு காண்க. (உசு) சுசு. தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேத்தலும் பல்லாற் முனு மூடலின் றகைத்தலு முறுதி காட்டலு றிஷமெய்ந் நிறுத்தலு மேதுவி னுரைத்தலுர் துணியக் காட்டலு மணி நிலை யுரைத்தலுங் கூத்தர் மேன, என்-னின், கூடத்தர்க்குரிய திறம் கூறுதல் நுதலிற்று. தொல்லவை யுரைத்த லாவது - முன்புள்ளார் இவ்வாறு செய்வரெனக் கூறுதல். நுகர்ச்சி யேத்த லாவது-- நுகர்ச்சி யிவ்வாறு இனியதொன்றெனப் புகழ்தல். பல்லாற்றனு மடலிற் றணித்தலும் என்பது - பலநெறியானும் ஊடலினின்றுந் தலைம்களை மீட்டல்: அஃதாவது இவ்வாறு செய்தல் குற்றமென்றானும் அன் புடையார் செய்யாரென்றாலும் மனைக்கிழத்தியர் செயலன்று. என்றானும் இவ்வாறு கூறுதல். உறுதிகாட்ட லாவது. இவ்வூடல் தணிந்ததனாற் பயனிது 2வெனவும் நன்மை பயக்கும் எனவும் கூறுதல். அறிவு மெய்ந்நிறுத்த லாவது ---- தலைமகள் மெய்பின் கண் மிக்க துணிவினாற் கெட்டவறிவை இது தக்க தன்றென அறிவு கொளுத்துதல், ஏதுவினுரைத்தலும் என்பது--இவ்வாறு செய்யின் இவ்வாறு குற்றம் பயக்கும் என எதுலினாற் கூறுதல். அது பிறன் ஒருத்தி கெட்டபடி கூறுதல்... துணியக் காட்ட லாவது.--அவள் துணியுமாறு க[r] ரணங்காட்டுதல். அணிநிலை யுரைத்த லாவது--இவ்வாறு உளதாகிய அணியைப் புலரவிடுகின்றது பயன் என்னையெனக் கூறுதல். மேல் வரும் இவை யெல்லாங் கத்தர் மேல்ன என்றவாறு, அவர் எல்லா செறியின்னும் புனைக் துரைக்க வல்ல வழிக் கண்டுவர அவர் மேலன என வுரைத்தார். இவற்றிற்குச் செய்யுள் வந்த இக் எல் வழக்குஞ் செய்யுளும் பற்றி நிகழ் தலின் இப் பொருண் குரை பதாரண (மா)ம். (உ.எ) பாசுஎ, - நிலம் பெயர்க் துலாத்த லவனலை புதைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை புரிய. (பிரதி-I எனவும். 2. வெனறும். 3. பொன் ராமர் 35