உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உாரு இதுவும் இளையோர்க்குரிய திறன் உணர்த்திற்று. இடத்தினின்று குற்றேவல் செய்தலும் மெய்காத்தலும் பிறவும் உயர்ந்தோர்க் குனதாதிய சடை யெல்லாம் இளையோர்கட் படும் என் நவாறு. உதாரணம் வந்தவழிக் காண்க. {x} எல். பின் முறை பாகிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி பெதிர்ப்பா டா பினு - மின்னிழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினு நிறந்த துணைய கிழவோ னாங்கட். கலங்கலு மூரிய னென்மனார் புலவர். இது தலைமகற் குரியதோர் மரபுணர்த்திற்று. உதாரணம்:- [இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமு மறு)வின் செய்தும் செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறும் பேழமொழி யெல்லாம் வாயே யாக வாய்த்த(ன] தோழி நிரைதார் மார்ப னெருனை யொருத்தியொடு வதுவை ய[ய]ர்தல் வேண்டிப் புதுவதி) னியன்ற வணீய னித்தெரு விறப்] போன்" மாண்டேர் மாமணி கறங்கக் கடை கழிந்து காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடு[ம்] பூக்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர் தாங்குமதி வலவவென் றிழிந்தனன் றாங்காது மணிமரு ளவ்காய் மார்பகஞ் சிவணப் புல்லிப் பெரும் செல்லினி யகத்தெனக் கொடுப்போற் கொல்லான் க[ஓ]ழலிற் றடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு தானே புகுகந் தோனே யானது தடுத்தனெ னதத னாணி டித்திவற் கீலச்கினன் போலுமிக் கொடி: மவனச்சென் ஹலைக்குக் கோலொடு குறுகித் தலைக்கொண் டிமிழ்தான் முசி னின் சீ ரவர்)மனை பயில்வன போலவந் திசைப்பவந் தவிரான் கேழங்கா) டாஅயத் தன் றுநம் மருவிய

  • பழங்க ளூேட்டமு நலிய

வழுங்கின னல்லனோ வயர்க் தனன் மலனே.” (அகம் - எசு) என வரும்: (பிரதி)--> வின்றி வெய்தும். 2. பழிமொழி. 3. கழங்கடா அயத் 4. பழங்கா வெட்டமு.