பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Eryts. தொல்காப்பியம் - இளம்பூரணம் எசு. தாய்போற் கழறித் தழீஇக் கோட வாய்மனைக் கழத்திக்கு முரித்தென் மொழிய கவவொடு பங்கய காலை படான. இது தலைமகட் குரியதோர் கிளவி யுணர்த்திற்று. காமக்கிழத்திமாட்டுத் தாய்போற் கழறித் தழீஇக்கோடல் மனைக்கிழத்திக்கும்) உரித்து வjவால் வருத்தமுத்த காலத்தென் றவாறு : [அஃதாவது] புலவா தவழி என்றவாறு. இவ்வாறு கூறுவது தலைமகன் முதிர்ந்தவழி என்று கொள்க. உம்மை இறந்தது தழீஇயிற்று, உதாரணம்:-- "வயல்வெள் ளாம்பற் சூடுதெரி புதுப்பூக் கன் துடைப் புனிற்று தின் மிச்சி லோய்வுடை நடைப்பக டாரு மூரன் றொடர்பு வெஃகினை யான் னென்சொந் கொள்ளன் மாதோ முன்ளெயிற் றோயே நீயே பெருநலத் தடையே யவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண் கமழ் புதுமல குதும் வண்டென மொழிப மகனென் னரே].” (நற்றிணை - உய]. என்பது கொள்க. 'கலவொடு மயங்கிய காவ' என்பதற்குச் செய்யுள் வந்தவழிக்காண்க. (x2) எஉ. அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் மகன்றா யுயர்புக் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி யியல்பாக லான. இதுவும் தலைமகட்குரிய கிளவி யுணர்த்திற்று. மேலத்ற் கோர் புறன டைட தலைமகனது சோர்வுகாத்தல் தலைமகட்குக் கடனாக லால் தன் மகனுக்குத் தாயாகிய காமக்கிழத்தியுயர்புக் தன்னுயர்பாகும் : இருவரும் தலைமகன் பணித்த மொழிகோடல் இயல்பாகலான் ; என்றவாறு. சோர்வாவது ஒழுக்கத்திற் சோர்வு. அது பரத்தையற்பிரிவு. அதனை மறையாது காமக்கிழத் பாற்றிற் றலைமகற்குக் குறைபாடு வரும் என்பதனால், அவளை யுயர்த்தி ய(வ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகாமை யேற்றுக் கோடல் வேண்டு மெனக் கூறுதலும் தனக்கு இழிபு ஆகாது உயர்ச்சியாம் என் றவாறு. இது மேலதற்குக் காரணங் கட்றிற்று. (15_15) எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார். இது தலைக்கட் குரியதோர் மரபு க. கணர்த்திற்று. நினைத்தற்கரிய பாசறைக்கள் தகளிரோடும் புணரார் தலைமக்கள் என் "றவாறு. நினைத்தற்கருமை - மாற்றாரை வெல்லும் கருத்து மேற்கோடலிற் றலைமகளிரை இனைக்கலா தாயிற்று. 'பாசறை' என விசேடித்தவதனால் எனைப் பிரிவுக்கு மாமென்று கொள்க. சாஎ..