உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.YI-எ அ தொல்காப்பியம் - இளம்பூரணம் இவட்கே, அலங்க தழ்க் கோடல் வீயுகு பவைபோ லிலக்சே ரெல்வளா யிறைவா ரும்மே; என தின் சொன்னவை யாவது கிளையவ ணீநீப்பிற் தன்னலம் சடைகொள்ளப் படுதலின் மற்றிவ வின்னுயிர் தருதலும் மாற்றுமோ முன்னிய தே[6] த்து முயன்று செய் பொருளே.”(கலித் - எ] கிழலோன் தறிப்பி?ன யெடுத்துக் கூறலும் என்பது---தலைவன் குறிப்பினைத் தலைவிக்கு விளங்கக்கூறலும் என்றவாறு. ஆலொடு பட்ட திமித்தங் கூறலும் என்பது--ஆலொடுபட்ட நிமித்தங் கூறுத லும் என்றவாறு. 'பட்ட கிதித்தம்' என்றதனால் எல்லாரிமித்தமுங் கொள்க. செலவுறு கிளவி என்பது- செலவுற்ற சொல்லும் என் றலாறு. அஃதாவது தலைமகன் போயினான் என்று கூறுதல். இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக்காண்க. செலவழக்கு கிளவி என்பது-- செலவழுங்கல் வேண்ெெமனக் கூறுதல். உதாரணம்:-- திவிகள் தொரீஇய நயனில்லான் வினைலாங்கக் கொடிதோர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு கடுகுபு கதிர்மூடிக் காய்சினந் தொதலி னுறலூறு கமழ்கடாஅத் தொல்கிய வெழில்வேழம் வானுழு நாஞ்சில் போன் மருப்பூன்றி நிலஞ்சேர விறன்மலை வெம்பிய போக்கறு வெஞ்சுரஞ் சொல்லா திறப்பத் துணிந்தனிர்க் கொருபொருள் சொல்லுவ துடையேன் கேண்மின் மற்றை[இய வீழுர்க் கிடைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோ லேழுந்தரம்) பயங்கெட விடைகின்ற நரம்பதூஉம் ற யாழ்னு நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ புரைதவப் பயனோக்கா[ர்] தம்மாக்க முயல்வாரை வரைவின்றிச் செறும்பொழுது கண்ணோடா துயிர்வெளவு மாசினு நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ மரீஇத்தாக கொண்டாரைக் கொண்டக்காத் போலாது பிரியுங்காற் பிறரென்னப் பீடின்றிப் புறமா றுக் திருவினு நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ என வாங்கு, நச்சல் கூடாது பெரும விச்செல் வொழி கல் வேண்டுவால் சூழிற் பழியின்று மன்னவன் புறந்த (ர) வருவிருக் தோம்பித் தன்னகர் விழையக் கூட லின் னுறழ் வியன் மார்ப வதுமனும் பொருளே.” (கலித் - அ எனவரும்.