பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாஅய் தொல்காப்பியம் - இளம்பூரணம் தலைவி முன்னர்த் தலைவன் மன்னைப்புகழுங் கூற்று வினைவாற் பிரியும்வழி யுரிய என்றவாறு. இல்லென விரந்தோர்க்கோன் நீயாமை யிழிவு” (கலித் - உj என்றும், 'இல்லிருந்து மகிழ்வோர்க் இல்லையாற் புகழ்” என்றும் இவ்வாறு கூறுதல். இவ்வாறு கூரவே யான் செய்யேன்" எனத் தன்னைப் புகழ்ந்தவாறாம். -- 7 அம். மொழியெதிர் மொத்தல் பாங்கற் குரித்தே. இது பாங்கற் குரியதோர் D3 புணர்த்திற்று. இது. காவிற்கும் கற்பிற்கும் பொது: ஒப்பக்கூரல் என்னும் உத்திவகையாற் கூறப்பட்டது. தலைவன் கூறியவழி எதிர்கூறு கல் பாங்கற்குரித்து என்றவாறு. எதிர் கறு தலா வது மாறுபடக் கூறுதல். அவை கனவு காலத்துக் கழறலுங் கற்புக்காலத்துப் பாத்தை யிற் பிரிவிற்கு உடம்படாது கூடலும் இவை போல்வனவும். [உதாரணம்;~ 'காழங் காய மென்ப காம் மணங்கும் பிணிய பன்றே நுணங்கிக் கடுத்தலுந் தணிக்கலு கின்றே. யானை குளகு மெஃகுளம் போலப் பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே " (குறுந் - எங்.சு) என்றும், மருட் பொருளார் புன்லைக் தோயா ரருட்பொரு ளாயு மறிலி னவர்.” (குறள் - சுயச) என்றும் வரும். (சக) அக. குறித்தெதிர் மொழித வஃதித் தோன்றும். இதுவுமது-3 - மேற் குறித்ததற் கெதிர் கூறுதல் அருகித்தோன்றும் என்றவாறு. அது வந்த வழிக்காணக. HT அடி- துன்புது பொழுதினு செல்லாங் கிழவன் வண்புறு தல்லது சேற் வில்லை: இது தலைவற்குரிய தோர் மரபுணர்த்திற்று. தன்புறு பொழுதினும் எல்லாப்பிரி வினும் தலைவன் தலைவியை வற்புறுத்தியல்ளது சேரவில்லை என்றவாறு. : அன்பு றுபொழுதாவது கனவுகாலம்: களவினும் கற்பினும் பொது என்றவாறு. அ. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன் பொதை குறித்த தவிர்சி யாகும்.