பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உாஅக தலைவன் போகக் கருதித் தவிர்தல் போகாமை யன்று, தலைவியை வற்புறுத்து தலைக் குறித்துத் தவிர்ந்த தலிர்ச்சியாம் என்றவாறு. எனவே வினைமேற் செல்லுங்காலத்துத் தலைவி பொறாள் எனப் போகாமை இல்லை; வற்புறுத்திப்போம் என்றலாறாம். (சச) அச. கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும், உரையாமை யாவது உருவு வெளிப்பாடு. அதனை வினை கெழு மிடத்து உரைக்கப் பெறார்; தலைமக்கள் தமது வினைமுடிந்த காலத்து விளந்தித்தோன்று மென் நவாறு, எனவே வினையிடத்துள் நினைப்பாராயினும் அமையும்: உரைக்கப் பெறார் என்ப தூஉம், வென்றிக்காலத்துக் குற்றமறத் தோன்றும் என்பதூஉம் கொள்ளப்படும். உதாரணம்:-- "தக்கிய வொள்ளொளி யோலைய தாய்த்தட மரமதின் மேற் பொங்கிய வேந்த ரெரிமுகத் தோன்றின்று போதுகண் மேற் பைங்கயல் பாய்புனம் பாழிப்பற் முரைப் பணித்ததென்னன் செங்கய லோடு சிலையும் கிடந்த திருமுகமே.” (பாண்டிக்கோவை என வரும்: பூப்பின் புறப்பா டீரறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பாத்தையிற் பிரிந்த காலை யான. இதுவு மது. பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் விட்டகன் துறைலாரல்லர் என்று சொல் லுவர் பரத்தையிற் பிரிந்தகாலத்து என் றவாறு, பரத்தையர்சேரியா னாயினும் பூத்தோன்றி மூன் றுநாள் கழித்தபின்பு பன்னி ரண்டு நாளும் நீக்குதல் அறமன்று என் றவாறு. இதனாற் பயன் என்னையெனின் அது கருத் தோன்றும் காலம் என்க. (சசு -அசு. வேண்டிய கல்வி யாண்டு மூன் றிறவாது, இதுவு மது.. - விரும்பப்பட்ட கல்விக்கட் பிரியும் காலம். மூன்றியாண்டின் மிகாது. என் றலாம். ஏவே ஒரியாண்டாயினு மீரியாண்டாய்னும் ஆமென்பது கொள்ளப்படும். (சஎ) அஎ. வேந்துறு தொழிலே யாண்டின தகமே.. இதுவு' மது. வேந்துறு தொழிலாவது பகை தணிவினை 36 ..