பொருளதிகாரம் - கற்பியல் - உாஅக, இது வினைமுற்றி மீண்ட தலைவற் குரியதோர் பாபு உணர்த்திற்று. சூத்திரத்தாற் பொருள்விளங்கும். இடைச்சுர மருங்கிற் றவிர்தலில்லை' என்பது. !வழியில் இடையிற் றங்காது இர வும் பகலுமாக வருமென்பது கருத்து; தங்குவானாயின் மனையாள் மாட்டு விருப்பின்றும். உதாரணம்:- இ(ரு)த்த வேந்த னருந்தொழின் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யோனு மேறி யல்லது வந்த வாறு நனியறிந் தன்றோ விவனே தாஅய் முயற்பற ழுகளு முல்லையம் புறவிற் கவைக்கதிர் வாகின் சீறா ராங்கண் மெல்லிய லரிவை யில்வயி கனிறீஇ விழியின் னெ[ன்]தரின் மொழிமருஸ் டிசினே வான் வழங் கியற்கை வளிபூட் டினையோ 5மானுரு வாகநின் மனம்பூட் டினையோ வுரைமதி வாழியோ வலவ வெனத் தன் வரைமருண் மார்பி னளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்க நெடுந்தகை விருந்தோ பெற்றன டிருந்திழை யோளே.” (அகம் - ஈ.ஆச) என வரும். பிறவு மன்ன. சற்பியன் முற்றிற்று. (பிரதி)-1. தங்குதல். 2. 'யாய. 3. பறழும் பாந்தளூ. 4. னறீஇ. 5. ,.,லகு.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/150
Appearance