பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாகல் தொல்காப்பியம் - இளம்பூரணம் செயிர்தீர் சிறப்பி னென் றமையான் எனையோர் போலாது இவர் நால்வரும் ஒரு நீர் மையர் என் ஐ கொள்க. இதனாற் சொல்லியது என்னை யெனின், இந்நால்வரும் ஆக்கமும் கேடும் - ஒருவர்மாட்டு வந்துழித் தமக்குற்றது போல் நினைப்பராதலான் - ஒருவரை யொருவர் இன்றியமையாது ஒருவர் போல்வர் எனவும், நாணமும் மடனும் நால்வர்க்கும் ஒக்குமாகலான் அ[s]லமாதிய வழியும் வருத்தம் ஒக்கும் எனவும் கூறியவாறு. அதற்குச் செய்யுள்:- இவளே சின்னல திலளே யாயும் குவளை யுண்கணிவளல திலளே! யானு கோயிடை யேனே மாமலை நாட மறவா தீமே என வரும். Tro. வண்ணக் திரிந்து புலப்படங் காலை புணர்ந்தது போல வுறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே. என்-னின், தலைமகட் குரிய தோர் பொருளுணர்த்திற்று.', தலைமகள் வண்ணம் வேறுபட்டுத் தனிமையுறுங் காவைத் தலைமகன் பிரிவைத் தன் உறுப்புக்கள் உணர்ந்தன போலப் பொருந்தும்வகையாற் கூறவும் பெறும் என்றவாறு. உம்மை எதிர்மறை. 66 'தணந்தமை சால் வறிவிப்ப போலும் . மனந்தசாள் வீங்கிய தோன்” (குறள் - த? 5...] 'தண்ணந் துறைவன் ஐறந் தமை நம்மினு முன்ன முணர்ந்த வளை. (குறள் - தஉஎஎ) என வரும். ' உா. உடம்பு முயிரும் வாடியக் கண் மென்னுற் றனகொ விவையெனி னல்லதைக்) கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. என்-னின், இது உடம்பும் உயிரும் மெலிந்த இடத்தும் இவை என்னுற்றன் எனக் கூறினல்லது, கிழவோன் உள் வழிப் படர்தல் கிழத்திக்கு இல்லை என்றவாறு. உதாரணம்:-- துமெனத் தாநோக்கித் தாமே கலிழு மிதுக்கத் தக்க துடைத்து.” (குறள் - தாக.] எனவும், (பிரதி)-1. திவளே வாயும்,