பொருளதிகாரம் - பொருளியல் உாகக "ஓஒ வினிதே யெமக்கிர்நோய் செய்தகண் டாஅ மிடர்ப்பட்டன.” (குறள் - தா எசு) கனவம் வரும். உால், ஒருசிறை நெஞ்சோ சொவுங் காலை. புரிய தாகலு முண்டென மொழிப. என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்திற்று. தனித்து நெஞ்சோடு உசாவுக்காலத்துக் கிழவோற்சேர்தல் உரியதாகலும் உண்டு என்றவாறு. உம்மை எச்சவும்மை யாகலாற் றோழியொடு உசாதலுங் கொள்க. கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி வீங்கிவ ணுறைதலு முய்குல மாங்கே பெழுலினி வாழிய நெஞ்சே' (குறுந் - WA) என வரும். பகலே பலருங் காண நாண் விட் டகல்வயிற் படப்பை. யவனகர் வினவிச் சென் மோ வாழி தோழி” (நற்றிணை - ந.கரு ) என்றது தோழியொடு உசாவியது. உாஉ.. தன்வயிற் கரத்தலு மவள்வயின் வேட்டலு மன்ன விடங்க எல்வழி யெல்லா மடனொடு நிற்றல் கடனென மொழி.. என்னின், தலைமகட் கின்றியமையாத பட்டன் அழியும் இடன் உணர்த்துதல் விற்று. தலைமகன் தன தொழுக்கக் தலைமகள் மாட்டுக் கரந்து உணர்த்தும் வழியும் தலை மகள் மாட்டுப் புணர்ச்சி வேட்கை தோற்றியவழியு மாகிய (வ)த்தன்மைப்பட்ட விடங்களல் லாதவழி யெல்லாந் தலைமகள் மடனொடு நிற்றல் கடன் என்று சொல்லுவர் என்றவாறு. தன்வயிற் கரந்தவழி மடனழிய நின்றதற்குச் செய்யுள்:---
- முத்தேர் முறுவலாய் நம்மலைப் பட்டதோர்
புத்தியானை வந்தது; காண யான் றங்கினேன்” என் றவழி, அதற்குடம்படாது அவ்வியானை வனப்புடைத் தாகலுங் கேட்டேன்” (கலித் * க.எ] என் றவழி, பொய்கூறினான் என்னுங் கருத்தினள கிக் கூறுதலின் மடனழிதலா யிற்று. பிரதி)--1. தலைமகன். 2. கருத்தின் ராகிக்