பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூச தோல்காப்பியம் 1 - இளம்பூரணம் நீலா என்தலும், இரவுக்குறிவிலக்கிப் பகற்குறி நீ வா என்றாலும், தலைமகனை வாரா தொழி யெனக் கூறலும், நன்மையாகவும் தீமையாகவும் பிறபொருளை எடுத்துக்கூறலும், இத் தன்மையாகிக் குற்றம் பயப்ப வந்த வத்தன்மைய பிறவும், புணர்ச்சி விருப்ப மின்மை பாற் கூறப்பட்டன வல்ல: வரை தல்வேண்டும் என்னும் பொருளை யுடைய என்றவாறு. இவையெல்லாக் தோழி கூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின், அவை பழுப்போலத் தோற்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறா காது ஒருபயன் படவந்த தென வுணர்த்துதலே ஈண்டு ஓதப்பட்ட தென்ப. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் என்பது நாடும் ஊரும் இல்லுங் குடியும் என ஆண்டோ தப்பட்டது. இவை வரைதல் வேட்கைப் பொருளவாமாறும் ஆண்டுக் காட்டப்பட்ட உதா ராணத்தான் உணர்க. (UG) வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தன் மரீஇய மருங்கி னூர் த்தென மொழிய, 2.18 என் னின், இதுவும் தலைமகட்கும் தோழிக்கும் உரியதோர் இயல் புணர்த்திற்று. வரைதல் வேட்கைப் பொருளாற் கூறுதலை மறுத்துப் பட்டாங்கு கூறிச்சொல்லு தல் மருவிய பக்கத்தி லூரித் தென்றவாறு. மருவியபக்கமாவது களவொழுக்கம் நீட்டித்த விடம். அவ்வழிப்பட்டாங்கு கடறுலும் ஆம் என் றவாறு. எனவே மேற்கூறியவாறு கூறுதல் பருவாதவழி என் றவாறும். "கொடி)ச்சி யின் குரல் கிளை [செ]த் தடுக்கத்துப் பைக்கு வேனற் படர்தருக் கிளியெனக் காவலுங் கடியுகர் போல்வர் மாமலை நாட வரைந் தனை கொண்மே.” (ஐங்குறு - உ. அக) என வரும். (*) தேரு மியானை யுங் குதிரையும் பிறவு மூர்ந்தன ரியங்கலு முரிய ரென். என்-னின், இது தலைமகற்குரிய தோர் மரபுணர்த்திற்று., கனவு காலத்துத் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து சேறலும் உரியர் என்றவாறு களவின்கண் என்பது அதிகாரத்தான் வந்தது. 'நெடுந்தேர் கடாஅய்த் தமியராய் வந்தோர் - கடுங்களிறு காணீரோ வென்றீர் கொடுக்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனல் கிளிகடிகு வார். பிறவு மன்ன. ஊர்த் தன ரீயங்கலு முரிடர்' என்றமையால் தனி வருதல் பெரும்பான்மை னை எச்ச வர்டைமயாச்சி SRELமூர்தலும் இனைய மோடு வருதலுங் கொள்க.

  • 'வல்வே விளை ரொடெல்லி(ச்) செல்லாது” (அகம் - 120]

என வரும்.