பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் 2.73 பிறவும்ன்ன. இதனார் சொல்லியது பெரியார் இவ்வாறு செய்வார் எனவங்கூறியவாறாம். உாய். உண்டற்குரிய வல்லாப் பொருளை பண்டன போலக் கூறலு மரபே.- என்-னின், இது ஒருசார் வழுவமைத்தலை நுதலிற்று. உண்டற்றொழிலுக் குரியவல்லாத பொருளை யுண்டனவாகக் கூறலும் மரபென் . வாது. 'பசலையா லுண்ப்பட்டு பண்டைர் ரொழித்தக்கால்' (கலித் 5) எனவும், 'நீலமுண்டதுதில்' எனவும் "கண்னுங் கொளச்சேறி செஞ்சே வை யென் னத் தின்னு மவர்க்காணலும். (குறள் - த2 ச) எனவும் வரும். - இது சொல்லின்கட் கிடந்ததோ ரொம்பு. உாயக. பொருளென மொழிதலும் வரைகிலை யின் றே காட்புக்கை[ம்] மிகுத லுண்மை யான [அன்பே யறனே யின்ப காணொடு துறந்த வொழுக்கம் பழித்தன் ராகம் னொன்றும் வேண்டா காப்பி னுன்னே.) என்-னின். இது சுளவுக் காலத்துத் தலைமகற் குரியதோர் இயல்புணர்த்திற்து. இபாருள்வயிற் பிரிதல்வேண்டும் எனக்கூறுதலும் கடியப்படாது: தலைமகளைத் - தமர் காக்குங்காவல் மிகுதியுள்ளவழி யீவைநீங்கப்பெறும் என்றவாறு, இதனாற் சொல்லியது அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் நினைத்து வரும் தப்பெறான் எனவும் நாணத்தைக் கைவிட்டுத் தமர்கொடுக்குமாறு முயலவேண்டுமென் பதூஉம் கூறியவாறாம். இவை ஒருவழித் தணத்தற்கண் நிகழ்வன. உார் உ, சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே, என்-னின், இதுவும் தலை மகற்குரியதோர் திறன் உணர்த்திற்று. தலைமகன் பொருள்வயிற் பிரியும்வழி உடன் போக்குக் கருதிய தலைமகட்கு யான் போகின்ற நெறி கல்லும் கரமொகிய சுரம் எனக்கூறுதலும் நீக்கப்படாது என் அறவாறு. இதனார் சொல்லியது. காப்பு விகுதிக்கண் வருத்தமுறுத் தலைமகளை யுடன் கொண்டு பேர்தல் தக்கது என்பார்க்கு நெறியருமை கூறி விலக்கவும் பெறும் என்றவாறு. --(உ) உால், உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே. என்-னின், இதுவு மோர் மரபு உணர்த்திற்று. உயர்ந்தோர்கூற்று வழக்குவழிப்படுதலின் வழக்குப்படுதல் செய்யுட்குக் கடடன் என்றவாறு. - - "...