பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.1.4 தொல்காப்பியம் - இளம்பூரணம் என் -னின், எனவே வழக்கழியவருவன செய்யுட்கண் வரப்பொ என்றவாறு. இதனானே மேல் திகாரத்திற் கூறிய சொல்லும் இவ் வதிகாரத்திற் கூறுதற் கியன்ற பொருளும் வழக சொடு புணர்ந்தனவே செய்யுட்கண் வருவன; புணராதன செய்யுட்கண் வரப்பெறு என்றவாறும். இன்னும் இந் நூலகத்து அகப்பொருளாகவும் புறப்பொருளாகவும் எடுத் தோதப் பட்டதன்றி உயர்ந்தோர் வழக்கொக்பொருந்தி வருவனவெல்லாஞ் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்க என வெஞ்சிய துணர்த்தியவா. மாம். உயர்ந்தோர் வழக்கென் தமையானும், பொருளுன்பமும் கொடாமல் மூன்றினுளொன்று பயப்பக்கூறுதல் கொள். | உக) 'உாய், அறக்கழி வுடையன பொருட்பயன் வரினே வழக்கென வழங்கலும் பழித்த தென்ப, மேல தற் கோர் புறன்டை. அரத்திற் கழிவுடையான் பொருட்குப் பயன்படவரின் அதனை வழக்கென்று வழங்குதலும் பழித்த தென் றவாறு. பொருளாவது அகப்பொருளும் புறப்பொருளும், அறத்திற் கழிவு வரும் அகப்பொ ருளாவது பிறன் மனைக் கூட்டம். பொருட்பயன் ' வருதலாவது அவராலே -- பொருள் பெறுதல். அவ்விடத்து இன்பமும் பொருளும் பயப்பினும் அதனை வழங்குதலும் பழிக்கப் பட்டதென் றவாறு. உம்மை முற்றும்மையா கலான் வழக்கென் றுரையற்க என்றவாறு. "எனைத் துணைய் ராயினு மென்னார் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்.” (குறள் - ச] என வரும். புறப்பொருட்கண் அறக்கழி வடையான பகைவர் தேஎத்து நிரைகோடலும் அழித் தலும் போலப் பொருட்பயன் காரணத்தான்' நட்டோர் தேஎத்துஞ் செயல். இவையும் பொருள் பயப்பினும் வழக்கென வழங்குத லாகா என்றவாறு. இதுவு மோர்ரீகத்தான் நீதி கூறியவாறு. 'பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை.”. (குறள் -- சுடுஎ) என வரும். (உ). உாயது. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நாணுத்தலைப் பிரியா) கல்வழிப் படுத்தே. என்-னின், இதுவு மது. மிக்க பொருளாவது மேற்கூறப்பட்ட அகப்பொருள். அப்பொருட் கண்ணும் நாண். தீக்காத நல்வழிக்கட் பத்துப் பொருள்வகை புணர்க்க என் றாறு. எனவே அற முதலாயின வழுலின் ராயினும் காணழிய வரும் பொருண்மை 1புணர்த்தற்க என்றவாறு. 'பிறர்நாணத் தக்கது தானாணா னாயி ன றனாணத் தக்க துடைத்து. (குறள் - தயஅ) என வரும். (பிரதி)--1. புணர்க்க (உக)