பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் நாடு என்-னின், கனவுக்காலத்துத் தோழிக்குரியதோர் திறன் உணர்துதல் நுதலிற்று. இரத்து குறையுற்ற தலைமகனைத் தோழி நிரம்பக்ேகி நிறுத்தலன்றி மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வதையுடைய நயத்தினாற் கூறியும் பல்வகையானும் படைத்து மொழிந்து சொல்லவும் பெறும் என்றவாறு. உதாரணம் களவியலுட் காட்டப்பட்டனவுள்ளூங் காண்க. நல்வகையுடைய யத் திற்குச் செய்யுள் :- வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே யவையினும் பலவே சிறுகரும் காக்கை யவையினு மனையினும் பலவே குவிமட லோங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுவாழ் சினையே.” இது மடலேறுவல் என்ற தலைவனைப் பழித்து அருளுடையீராதலான் மடலேறு வது அரிது என நயத்திற் கூறியது, இதுவு மோர் மரபுவழு வமைத்தவாறு, (சக) உாச. உயர்மொழிக் கிளவி யுறழங் கிளவி பையக் கிளவி யாஉேவிற் குரித்தே. என்.னின், தலைமகற்குத் தலைமகட்கு முரியதோர் மாபு உணர்த்துதல் நுதலிற்று. உயர்த்துச் சொல்லுதற்குரிய கிளவி தலைமகற்குந் தலைமகட்கு மொத்தகிளவி; ஐயக்கிளவி தலைமகற்கே உரித்தென்றவாறு. தலைவிமாட்டு ஐயக்கிளவி யின்றென் றவாராம். அதனாற் குற்ற மென்னையெனின், தெய்வமென்று ஐயு றங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும். காணாமையின் ஐயமிலள் என்க. இனி உயர்த்துச் சொல்லுதல் உளவாம். 'அவன் மறை 2.2 தஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென் (pjன்ன்” (அகம் - *அ) என்பது உயர்த்துச் சொல்லியவாறு:- CC தலைவன் உயர்த்துச் சொல்லியதற்குச் செய்யுள்:-- மாதர் முகம் போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி.” (குறன்.-- தாய்அ] பிறவு மன்ன. ஐயக்கிளவி களவியலுட் கூறப்பட்டது. (re.) உாஙடு. உறுக் ணோம்ப நன்னியல் பாகவி னுரிய தாகுக் தோழிக ணுரனே. என்-னின், இது தோழிக் குரியதோர் மரபுவழுக் காத்தலை நுதலிற்று. (பிரதி)-1, பதித்து. 2. தேர். 39