உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EN தொல்காப்பியம் - இளம்பூரணம் என்-னின், இதுவும் உள்ளுறைப்பாற் படுவதோர் பொருள் உணர்த்-ற்று. அந்தமிலாத சிறப்பினாகிய வின்பத்திடத்து உள்ளுறைப் பொருண்மை வருதலும் வகுத்த வியல்பு என்றவாறு. அந்தமில் சிறப்பு என்பது மேன்மேலுஞ் சிறப்புச் செய்தல். நுண்ணெழின் மாமை சுணங்கணி யாகத் தங். கண்ணொடு, தொடுத்தென நோக்கியு மமையா ரொண்ணுத னீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுவ தெவன் கொ லறியே னென்னும்” (கலித் - ச) என் றவழ், இன்பத்தின் கண்ணும் பிறிதோர் பொருள் உண்டென்பது தோற்று கின்றது. (எ உாசா. மங்கல மொழியு மவையன் மொழியு மாறி லாண்மையிற் சொல்லிய மொழியுங் கூறிய மருங்கிற் கொள்ளு மென்ப, என்-னின், இதுவும் உள்ளுறைப்பாற் பவெதோர் சொல் உணர்த்-ற்று. மங்கலமொழி முதலாகச் சொல்லப்பட்டனவு முள்ளுறைப் பாற்படும் என்றவாறு. மங்கல மொழியாவது--- மங்கலத்தாற் கூறுஞ்சொல். அது செத்தாரைத் துஞ்சி ஞர் என்றல். அவையன் மொழியாவது இடக்கரடக்கிக் கூறுதல். அது கண்கழீஇ வருதும் என்றல். மாறிலாண்மையிற் சொல்லிய மொழியாவது ஒருவனைச் சிங்கம் வந்த தென் சற் போற் கூறுவது. அவை யெல்லாஞ் சொல்லாற் பொருள் படாமையின் உள்ளுறைப்பாற்படும். இன் னும் இவ்வாற்றாற் பொருள் கொள்ளுமாறு 'ஒல்லுவ தொல்லும்' என்னும் புறப்பாட்டினுள் புறம் - 1 க்க) 'நோயில். ராகநின் புதல்வர்" எனவும் சிறக்கநின் னாளே' எனவும் வரும் மங்கலச்சொல் கெடுக என்னும் பொருள் பட்டவாறு காண்க. .. இதுவுமோ ரூ.சாண்மைக் கொத்த படி துடைத்து" | கலித்-அக) என்றது தயொழுக்கம் ஒழுகினாய் என இடக்கரடக்கி யவைடன் பொழியால் ஒழுக்கக் குறைபாடு சு றியவாறு சினனே போதைமை நிம்பிரி நல்குர. வனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே. என்-னின், மெய்ப்பாட்டியலுள் நடுவன் ஐந்திணைக்குரிய தலைமக்கட் கோகாதன எடுத்தோதுகின்றா ராகலின், அவற்றுள் ஒருசாரன ஒரோவிடத்து வருமென்பது உணர்த்-ற்று. இச்சூத்திரம் எதிரதுநோக்கிற்று. சினமும் பேதைமையும் நீர் பிரியும் நல் சாவும் என்று சொல்லப்பட்ட உகையும் யாதானும் ஒருபொருளைச் சிறப்பித்தல் காணமாக வரும் என்றவாறு. பிரதி)-1. என்றவாறு. 2. காகாதென.. உங்க. நான்கு