உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் பக் “கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்கு, யாரை பெரியார்க் கடியரோ வாற்று தவர்.” (கலித் - ஆசி] இதனுள் 'தொடிய எமக்கு யோனா' என்பது சினம்பற்றி வரினும் காமக்குறிப்பி கற் புணர்ந்த தலைமகள் கூறுதலின் அவள் காதலைச் சிறப்பிக்க வந்தது. பசெவ்விய திவ்விய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய 2வஞ்ஞான் றவையெல்லாம் - பொய்யாத லி(யா)ன்யாங் கறிகோமற் றைய” (கலித் - J*] என்பதனுள் பான்யாங் கறிகோ' என எதம்பற்றி வந்த பிரிவாற்றாமையைச் சிறப் சிக்க வந்தது. 5

  • அகனகர் கொள்ளா வலர் தலைத் தந்து

பகன் முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்ல மன்ற வினி.” (கலித் - யசு) என்பதனுள் தலைவி "மகனல்லை' என [ல்] இம்பிரியாகிய வெறுப்புப் பற்றி வந்தது. இதுவும் பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது. "உடுத்துத் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி 3விழைவொடு வருதி நீயே யிஃதோ. வோரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகன் வந்தென --- வின் விழ வாயிற் றென்னுமிவ ளூரே.” (குறுக் - உ.தி] இதனுள் 'ஓரான் வல்சிச் சீறில் வாழ்க்கை' எனத் தலைமகன் செல்வக்குறைபாடு கூறிப் பெருநலக் குறுமகன் வந்தென விழவாயிற்றென்னு மிவளூர்' என் றமையான் நல் குரவு பற்றித் தலைமகனைச் சிறப்பிக்க வர்தது. இச்சூத்திரத்துள் வரைந்து கூறாமையின் தலைவியும் தலைவனும் தோழியுஞ் செவிலியுங் கூறப்பெறுவர் என்று கொள்க, (சசு) உாசுஉ. அன்னை யென்னை யென்றலு முளவே தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினும் தோன்றா மரபின் வென்மனார் புலவர். -னின்., இதுவு மொருசார் மாபுணர்த்துதல் நுதலிற்று. அன்னை என்னை. என்று சொல்லுதலும் உள - அவை முன்புள்ளார். சொல்லிப் போந்த முறைமை. அவை தாம் சொல்லினானும் சொல்லிற் கங்கமாகிய எழுத்தினானும் பொருள் தோன்ராத மர பினையுடைய என் நிலாறு. எழுத்தென்பது எழுத்தாகப் பிரித்தாற் படும் பொருள்வேறுபாடு. இவை யகத் தினும் புறத்தினும் வரும். (பிரதி)-1.. 1. தொடீய. 2. வன்னான். 3. விளிவொடு வருந்தி.