பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம்

ஒரியி[ன]னொழுகு மென்னைப் [‘‘பரியன் மன்யான் பண்டொரு காவே’’]

என்பது தலைமகள் தலைமகனைக் கூறியது.

அன்னா யிவனோ விளமாணாக்கன்’’ [குறுந்.-ஙங]

என்[பது] தோழிக்குக் கூறியது.

என்னைமுன் நில்லன்மின் றெவ்விர் [ பலரென்னை முன்னின்று கன்னின் றவர்’’] குறள்-எ எ க]