உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- பொருளதிகாரம் - களவியல் தெரியகைந் தன்ன வீததை யிணர வேங்கையம் படுசினைப் பொருத்திக் கைதைய தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொச்சிடி யெழுதெழில் சிதைய வழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயின் மாரியக் கிடங்கி னீரிய மலர்ந்த பெயலுறு லேம் 2போன்றன விரலே போஅ யவ்வயி றலைத்தலி னானா தேர்மழை தவழுங் கோயெர் பொதியி னோங்கிருஞ் சிலம்பிற் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே.”

                             (நற்றிணை - கஎக] எனவரும்.
    முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் என்பது - முன்னுறு புணர்ச்சி முறையே நிறுத்துக் கூறலும் என்றவாறு.
   நிறுத்துக் கூறலாவது நீங்கவிடாது உடன்பட்டுக்கூறல். இன்னும், முன்புகூடி னாற் போலக் கூடவடையுமென்று கூறுதல். உதாரணம் வந்த வழிக்காண்க. '
   அஞ்சி அச்சுறுத்தலும் என்பது - தான் அச்சமுற்று அஞ்சின தன்மையைத் தலைவற்கு அறிவித்தலும் என்றவாறு. அது யாய் வருவ ளென்றானும் தமையன்மார் வரும் ரென்றானும் காவலர் வருவ ரென்ரனும் கூறுதல், 

உதாரணம்:

   "யானை யுழலு மணிகிளர் நீள் வரைக் கானக வாழ்க்கைக் 
    குறவர்' மகளிரே மேன லுழையர் வாவுமற் றென்னைகொல் -
    காணினுக் காய்வ ரெமர்.” (திணைமொழி - ஈ) 

எனவரும்.

    உரைத்துழிக் கூட்டமொடு என்பது-மின்னாற் காதலிக்கப்பட்டால் யாவள் என வினாயவழி இத்தன்மையாள் எனச் சொல்லக்கேட்ட தோழி அவளும் நின் தன்மையாள் என இவனோடு கூட்டியுரைத்தலும் என்றவாறு. . - 
    ஒரு எண்ணின் கண் வந்தது. . 

உதாரணம்:

      தெறி ரிருங்கழி நீலமுஞ் சூடாள்
      பொறிமாண் வரியலவ னாட்டலு' மாட்டா - 
      டிருதுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் - - - - 
      செறிநீர்த்தண் சேர்ப்பயா னென் சொல்லிச் சேர்கேன்.” எனவரும்: - -

- - எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும் என்பது - ஒழியாது கூறிய எட்டுக் கூற். றும் என் றவாறு. முன்னைப் புணர்ச்சிமுறை யறிர் தாளாதலின் அவன் இரந்து பின் னின் றுழி ஈண்டுக் கூறிய வெல்லாம். அவன் உள்ள கருத் தறியுந் துணையும் தழீஇக் காண்டு

(பிரதி)-1. மா தயங். 2. போன் நல. 3. பாயறுவயறலை தவலி,