பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம் - களவியல் சாக தாரணம்;-- - ' '

அரவின் பொறியு மணக்கும் புணர்ந்த வரவுவின் மேலசை கையை யொராங்கு விரைவளை முன்கையென் றோழிநெறி கோக்கிப் படுகிளி பாயும் பசுங்குர லேனல் . . கடிதன் மதப்பித்தா யாயி னினில் நெடிதுள்ள லோம்பு தல் வேண்டும்
கடுமா கடவு[தூஉங் கோல்போ! லெனைத்தும் . கொடுமையிலை யாவ) தறிந்து படுப்பல் 'வழைவளர் சாரல் 1வருடை நன்மான் -
குழவி வளர்ப்பலர் போலப் பாராட்டி. - புழையிற் பிரியிற் பிரியு
- மிழையணி யல்குலென் றோழியது கவினே.”

(கலித் - இய] எனவரும்.

   குறைந்து அவட்படரினும் என்பது - மேல் தலைவன் புணர்ச்சியுண்மை யறிந்து தாழநின்ற தோழி தானுங் குறையுற்றுத் தலைவி மாட்டுச் செல்லுதற்கண்ணுங் கூற்று நிலழும் என்றவாறு.
   
     இக் கிளவி இரந்து பின்னின்ற தலைவன் உள்ளப்புணர்ச்சி யுள்வழியும்' குறை யுற்று மெய்யுறுபுணர்ச்சி வேண்டித் தலைவி மாட்டுச் செல்லுங்காலத்தும் ஒக்கும்.
     உதாரணம்:--
           

"வளையணி முன்கை. வாலெயிற் றின்னலை
            யிளைய ராடுக் தழையவிழ் கானற்
            3குறுந் துறை வினவி. நின்ற
            நெடுந்தே ரண்ணலைக் கண்டிகும் யாமே.”

(ஐங்குறு - m•அ)

     எனவரும்.
     
     மறைந்து அவள் அருகத் தன்னொடும் அவளொடும் முன்னம் முன் தளை இப் பின் னிலை நீகழம் பல்வேறு மருங்கினும்' என்பது - மேல் தலைவன் மாட்டுத் தோழி குறைகயப் பிக்கச் சென்றவழித் தோழி சொல்லும் குறிப்பு மொழிக்கு அவள் மறைந்து அரியளாகத் தன்னொடும் அவளொடும் குறிப்பினை முன்னர்த் தடுத்துக்கொண்டு வழிபட்டு முயலும் பல வேறு பக்கத்தின் கண்ணும் தோழிகற்று நிகழும் என்றவாறு.
     
       மறைத்தலாவது- தன்மனத்து நிகழ்ச்சியை ஒளித்தல். அருகுதலாவது- இசை விலா தாரைப்போல நிற்றல். முன்ன முன் தளை தலாளது- கூற்றினான)ன்றிக் குறிப்பி னானுணர்தல். முதன் மூன் றளை இ என்று பாடமாயின்; மனத்தினானும் மொழியினானும் உடம்பினானும் ஒருங்கே) அளவி என்றுமாம். பின்னிலை கேழும் பல்வேறு மருங்காவது-- வழிபாடு கொடுவருங் கூற்றுவேறுபாடு. எனவே தலைவிக்குத் தழையும் கண்ணியும் கொண்டு ஒருவன் நம் புனத்தயல் வாராநின்றான் எனவும், அவன் என் மாட்டு ஒருகுறை யுடையன் போலும் எனவும், அருளுவார்க்கு இஃது இடமெனவும், அவன் (குறை மறுப்பின்

(பிரதி)-- 1. வரிவளை நன்மாண். 2, பிரியுற்றுறையு. 3. சறுந்துறை. -