பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல் 1 கன உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்) [நிலவு மிருளும் போலப் புலவத்திரைக் கடலும் கானலும் தோன்று மடராழ் பெண்ணையஞ் சிறுநல் லூரே.” (குறுந் - அக) இது பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்கு இடமுணர்த்தியது. இரவு வரு வானைப் பகல் வாவென் றலும் பகல் வருவானை இரவு வாவென்றலுங் குறிபெயர்த்தலும் எல்லாம் ஈண்டே கொள்க. .. ஊர்க்கு மணித்தே (பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்று சிறுகான் யாறே யிரைதேர் வெண் குரு கல்ல தியாவதும் - துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங் கழைக் கேரும்(ணங் கொணர்க சே)து. மாண்டும் வருகுவள் பெரும்பே தையே.”. (குறுந் - கங] இது பகற்குறி நேர்ந்தது. ஆண்டுத் தவைவிக்குக் கூறுமாறு:-~- ஒலிவெள் ளருவி யோங்கும்(லை நாடன் சிறுகட்) பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொன்முரண் சோலுந் துன்னருஞ் சோலை நடுநாள் வருதலும் வரூஉம் வடுரா ணலமே தோழி நாமே." (குறுந் - அஅ) எனவரும். வேண்டாப் பிரிவினும் என்பது- ணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டினும் என்றவாறு. இது தலைவன் நெஞ்சினாற் பிரியானென்பதனான் வேண்டாப் பிரீவென்றார். அது தாளா... வென்பது அலராகுமென்று அஞ்சி ஒருவழித்தணத்தலும் ஒன்று. அவ்வழித் இலைவிக்கு உரைத்தனவும் 1தலைவற்குரைத்தனவும் உளவாம். அவைவருமாறு:- இறவுப்புறத் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன வரும்புமுதிர்பு ஈன்மா னுளையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழு மாவுநீர்ச் சேர்ப்ப வி ைமணி நெடுந்தேர் பாக னியக்கச் செலீஇய சேறி யாயி னிவளோ வருவை யாகிய சின்கள் வாழா ளாத லறிந்தனை சென்மே.” (நற்றிணை - க்க) இது தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது. சாரற் பல்வின் கொழுந்துணர் நறும்பழ மிருங்கல் விடாளை வீழ்ந்தென வெற்பிற் பெருந்தே னிறாலொடு 4சி தறு நாடன் (பிரதி)- 1. தலைவிக். 2. கடவுமுதற். 3. ஐனையின். 4. வெற்பிறஞ் சிதறு. ன பிணர்படு 2 தடவுமுதற்