பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனை தொல்காப்பியம் - இளம்பூரணம் பேரமர் மழைக்கண் கலிழத்தன் சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய்.” (ஐக்குறு - உசச) இது தலைவிக்கு உரைத்தது. கானலம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும் வானுய ரெறிமண லேறி யானாது காண்கம் வம்மோ தோழி செறிகளை நெகிழ்த்தோ னெறிகட னாடே.” (ஐங்குறு - சுகக்) து தலைவியை யாற்றுவித்தது. இருடிணிக் தன்ன வீர்ந் தண் கொழுநிழல் நிலவுக் குவித்தன்ன) வெண் மண லொருசிறை[க] கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப வின்னும் வாரார் வரூஉம் பன்மீன் கேட்டத் தென்னையர் திமிலே.” (குறுந் - 17 உm.) எனவும் வரும். வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தினும் என்பது- வேளாண்மையாவது உபகாரம். பெருநெறியாவது உபகாரமாகிய பெரிய நெறி என்க. அதனைத் தோழி தலைவனை கேண்டிக் கோடற்கண்ணும், என்றவாறு. நெடுவேண் மார்பி னாரம் போலச் செவ்வாய் மானந் தீண்டிமீ னருந்து பைங்காற் கொக்கி னிறைபறை யுகப்ப வெல்லை பைபயக் கழிப்பிக் குடவயிற் 'கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மதரெழின் மழைக்கண் கலிழ விவளே பெருகா ணணிந்த சிறுமென் சாயன் மாணலஞ் சிதைய வேங்கி யானா தழலுடங் கினளே பெரும வதனாற் கழிச்சுற வெறித்த புட்டிர ளத்திரி செறிநீ ரிருங்கழிப் பரிமெலிந் தசைய வல்லி லினையரோ டெல்லி செல்லாது 2 சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோக்கிய வெண்மணற் படப்பை யன்றி லகவு மாங்கண் சிறுகு]ா னெய்தலெம் பெருங்கழி நாட்டே.” (அகம் - 12 )] என்பதும், “நிலாவி [னி]வக்கும்" என்னும் அகப்பாட்டி'னுள், <44சேர்ந்தனிர் செல்:குவி பாயின் யாமு மெம்வரை யளவையிற் பெட்குவம் உறும்மொப் பாலோமேவரி தெமக்கே. (அகம்-உள) (பிரதி)-- 1, கவிதிரை, 2. சேர்ந்தனை. 3. பெருங்கறி. . 4. சேர்நகர்நீர். 5. தும் மொப்பது மெவரிதினெமதுக்கே.